தமிழகத்தில் நடப்பாண்டில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பயிற்று மொழி என்ற விபரம் புதிதாக சேர்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்று வந்த நிலையில், படிப்படியாக தொற்று குறைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்ததால் விடுமுறை அளிக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது விடுமுறை மேலும் நெருக்கடியை தந்ததால் அனைத்து சனிக்கிழமைகளிலும் […]
Tag: 20% இடஒதுக்கீடு
தமிழகத்தில் ஆங்கில வழியில் பயின்றால் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும் என்பதைவிட தமிழர்களுக்கு வேறு அவமானம் இருக்க முடியாது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெள்ளிட்டுள்ள அறிக்கையில் , நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு மருத்துவப் படிப்பில் சேரும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையானது எந்த அளவிற்கு குறைந்து இருக்கிறது என்பதை பற்றி புள்ளி விவரங்கள் நீதியரசர் ஏ.கே ராஜன் குழுவின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இந்த அறிக்கை ஏற்கனவே கடந்த ஆண்டு […]
தமிழ்வழி படித்தோருக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியதற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கே 20% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரை செய்தது. ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால தாமதம் ஆகி வந்தது. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக மசோதா நிலுவையில் இருந்த […]