Categories
மாநில செய்திகள்

அண்டை நாடுகளுடன் நட்பு உறவையே தொடரவே இந்தியா விரும்புகிறது …!!

அண்டை நாடுகளுடன் இந்தியா எப்போதும் நட்புறவையே தொடர விரும்புவதாகவும் பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். எல்லைப் பிரச்சினை நிலவும் சூழலில் சீனாவை ஒட்டியுள்ள சிக்கிம் மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் சுற்றுப்பயணம் மேற்கொண்டர். அப்போது சீனா  துருப்புகளால் ஊடுருவக்கூடிய முயற்சியை தடுக்கும் வகையில் இந்திய படைகள் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளை அவர் பார்வையிட்டார். இந்த நிலையில் டார்ஜிலிங்கில் கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய திரு. ராஜ்நாத் சிங் இந்தியா […]

Categories

Tech |