20 ஓவர் உலக கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க வீரர் குயின்டன் டி காக் திடீரென விலகினார். துபாயில் நடைபெற்ற போட்டியில் தென் ஆபிரிக்கா அணி வெற்றி பெற்றது. அந்த போட்டி தொடங்கும் முன்பு நிறவெறி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் முட்டியிடுவார்கள் என போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே குயின்டன் டி காக் திடீரென விலகினார்.
Tag: 20 ஓவர் உலக கோப்பை
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் 7ஆவது டி20 உலக கோப்பை முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்நிலையில் இதுவரை நடந்து முடிந்த 6 டி20 உலகக் கோப்பை போட்டியில் மொத்தமாக அதிக ரன்கள் அடித்தவர்கள் யார்? என்ற விவரங்களை பார்க்கலாம்.. இதில் முதலிடத்தில் இலங்கை அணியை சேர்ந்த மகிளா ஜெயவர்தனே இருக்கிறார்.. இவர் மொத்தமாக 31 இன்னிங்ஸில் 1,016 ரன்கள் எடுத்துள்ளார். இவர் 111 பவுண்டரி, 25 சிக்ஸர் அடித்துள்ளார்.. 1 சதம், 6 […]
20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்த ,ஐசிசி- யிடம் கால அவகாசம் கேட்க, பிசிசிஐ முடிவு செய்துள்ளது . 7 வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி, இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி நடத்துவதற்கான 9 இடங்களை குறித்தும் பிசிசிஐ கடந்த ஏப்ரல் மாதத்தில், ஐசிசி-யிடம் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி சென்னை, மும்பை, தர்மசாலா, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர், அகமதாபாத், லக்னோ ஆகிய இடங்களில் […]