Categories
மாநில செய்திகள்

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை….. ரூ. 20 கோடி ஒதுக்கீடு….. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் என்பதற்காக 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். நீர்நிலைகள், கலவைகள் வழியாக மழைநீர் தங்கு தடை இல்லாமல் செல்வதற்கு ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிர படுத்த […]

Categories
மாநில செய்திகள்

நாடு முழுவதும் 20 கோடி….. தேசிய கொடிகள் விற்பனை…… அதிகாரிகள் சொன்ன தகவல்….!!!!

இந்தியா முழுவதும் 20 கோடி தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மிகவும் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இதை சிறப்பிக்கும் வகையில் இல்லம் தோறும் இன்று முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்றுங்கள் என்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதை அடுத்து தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடிகள் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.20,000 கோடியில் புதிய விமான நிலையம்….. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

20 கோடியில் புதிய விமான நிலையம் அமைக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியீட்டு விழா அறிக்கையில் தெரிவித்ததாவது: “தற்போதைய சென்னை விமானநிலையம் மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள விமானநிலையம் ஆகியஇரண்டும் சேர்ந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக அமையவுள்ள விமானநிலையம், 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது. இரண்டு ஓடுதளங்கள் (Runways), விமானநிலைய முனையங்கள் (Terminal Buildings), இணைப்புப்பாதைகள் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : பள்ளிக்கரணையில் சூழல் பூங்கா…. திறந்து வைத்தார் முதல்வர்….!!!

சென்னை பள்ளிக்கரணையில் சூழல் பூங்காவை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை பள்ளிக்கரணையில் சதுப்பு நிலத்தில் ரூபாய் 20 கோடியில் அமைக்கப்பட்ட சூழல் பூங்காவை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்த பூங்கா 2.5 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் கடந்த 1960 ஆம் ஆண்டு 6 ஆயிரம் எக்டர் பரப்பளவில் இருந்தது. அதன் பிறகு நகரமயமாதல் காரணமாகவும், தொழில் […]

Categories
மாநில செய்திகள்

TN Budget 2021: பள்ளிகளில் ரூ.20 கோடியில்… ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும்….!!!

தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் […]

Categories
உலக செய்திகள்

2 வாரங்களில்…. 20 கோடியை தாண்டும்… உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு…!!!

உலக அளவில் கடந்த வாரம் கொரோனா மரணங்கள் 21 சதவீதம் அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிலையம் அச்சம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்: கடந்த வாரம் 69 ஆயிரம் கொரோனா உயிரிழப்புகள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ளது. புதிய பாதிப்புகள் […]

Categories

Tech |