Categories
உலக செய்திகள்

“ஏலத்தில் கிடைத்த சாதாரணக் கல்!”.. குப்பையில் வீசிய பெண்.. உறவினரால் கிடைத்த அதிர்ஷ்டம்..!!

லண்டனில் வசிக்கும் ஒரு பெண் ஏலத்தில் கிடைத்த அதிக விலை மதிப்புள்ள பொருளை கல் என்று நினைத்து குப்பையில் வீசியிருக்கிறார். லண்டனில் ஒரு பெண், ஏலத்தில் ஒரு கல்லை வாங்கியிருக்கிறார். அதாவது, சில வீடுகளில் பழங்காலத்திலிருந்து பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை வைத்து ஏலம் நடத்தப்படும். அந்த வகையில், இவருக்கு பளபளப்பான கல் ஏலத்தில் கிடைத்திருக்கிறது. அந்த கல் சுமார் 20 கோடி மதிப்பு கொண்டது. அதனை அறியாமல், அந்த பெண் சாதாரண கல் என்று எண்ணி அதனை […]

Categories

Tech |