Categories
தேசிய செய்திகள்

அட கொடுமையே….!! 2 வருடம் 20 நாய்களுடன் 11 வயது சிறுவன்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

மராட்டிய மாநிலம் புனே நகரில் கொந்தவா பகுதியில் 11 வயது சிறுவன் 20-க்கு மேற்பட்ட தெரு நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இதனை பார்த்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் இது தொடர்பாக நியான் தேவி குழந்தைகள் நல தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு  தகவல் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அமைப்பைச் சேர்ந்த சகஸ்ரபுத்தே கூறியதாவது, கொந்தவா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு சிறுவனை அடைத்து வைக்கப்பட்டிருப்பதைை அதே பகுதியை […]

Categories

Tech |