இந்தியாவில் உள்ள மிகப் பழமையான நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்றாக இருக்கிறது. இதன் கிளை மதுரையில் செயல்பட்டு வருகிறது. மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் கடந்த 20 நாட்களில் 2000 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் 938 மூல வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் ரிட் மனுக்கள் 776. அதன் பிறகு 147 மேல்முறையீட்டு ரிட் மனுக்களும், 1147 இணைப்பு மனுக்களும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக 2000 […]
Tag: 20 நாட்கள்
இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து கொலை, கொள்ளை, தற்கொலை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. ஒவ்வொரு நாளும் காலை தொடங்கிய இரவு தூங்கச் செல்லும் வரை பல சம்பவங்களை நாம் கேட்கின்றோம். டிவி நியூஸ் பேப்பர் போன்றவற்றில் இத்தகைய சம்பவங்களை கேட்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. இதற்கு தமிழ்நாடு மற்றும் விதிவிலக்கு அல்ல. தமிழகத்திலும் தொடர்ந்து பல மாவட்டங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள், பெண்களை பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் […]
சென்னையில் அடுத்த 20 நாட்கள் மிக நெருக்கடியாக இருக்கும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதை கட்டுக்குள் வைக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முதல் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் முக்கியமான இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பும் […]