Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பஞ்சரான விமானம்…. கைகளால் தள்ளி ஸ்டார்ட் செய்த பயணிகள்….!!!!

நேபாளத்தில் விமானம் ஒன்றை கைகளால் தள்ளி சென்ற சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியுள்ளது. காத்மண்டு நகரை தலைமையிடமாகக் கொண்ட ஈடி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் பஜ்ரா மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது விமானத்தின் பின்பக்க டயர் வெடித்து பஞ்சர் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் என 20க்கும் மேற்பட்டோர் விமானத்தை கைகளால் தள்ளி சென்று பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

எங்க அப்பா அம்மாவை பார்க்க கூட்டிட்டு போறேன்… காதலியை அழைத்துச் சென்று 20 நண்பர்களுக்கு இரையாக்கிய காதலன்…!!

டெல்லியில் தனது பேஸ்புக் காதலனை பார்க்க சென்ற காதலியை அந்த இளைஞன் 25 பேருடன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலத்தில் 21 வயதான ஒரு பெண் வீட்டு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். தனது வேலையை முடித்துவிட்டு பின்னர் வீட்டிற்கு வந்து பேஸ்புக்கில் ஒரு இளைஞனுடன் பழகி வந்துள்ளார். அந்த இளைஞனுக்கு வயது 25. சில நாட்களில் அந்த நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

20 பேருக்கு காய்ச்சல்…. திருப்பி அனுப்பிவைப்பு… திருவண்ணாமலையில் பரபரப்பு..!!

திருவண்ணாமலையில் 20 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்ட காரணத்தினால் அவர்களை ஓட்டு போட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வைத்தனர். தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். ஓட்டு போட வருவார்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் 20 பேர் கொரோனாவால் பாதிப்பு – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கிய கொடிய நோயான கொரோனா உலக மக்களை அச்சத்தில் மூழ்கடித்தி வீட்டிற்குள் முடக்கியது. இந்தியாவிலும் பரவத்தொடங்கியது கொரோனா.  அதனைத் தொடர்ந்து மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியது. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த பொழுதிலும் கொரோனா பரவுவதை தடுக்க இயலாத சூழல் […]

Categories

Tech |