Categories
உலக செய்திகள்

20 பேர் உயிரிழந்த சோகம்…. ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம்…. மியான்மரில் நடைபெற்ற திடீர் மோதல்….!!

மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக உருவான கிளர்ச்சியாளர்களுக்கும், அந்நாட்டின் ராணுவ படையினருக்குமிடையே திடீரென துப்பாக்கி சூடு மோதல் நடைபெற்றுள்ளது. மியான்மரின் ஆட்சியை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி அந்நாட்டின் இராணுவத்தினர்கள் கைப்பற்றியுள்ளார்கள். இதற்கு எதிராக அந்நாட்டிலுள்ள பொதுமக்கள் பலரும் போராடி வருகிறார்கள். ஆனால் எதையும் பொருட்படுத்தாத மியான்மர் ராணுவம் வீதியில் இறங்கி போராடும் அப்பாவி பொது மக்களின் மீது துப்பாக்கிச்சூடு முதலான தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதற்கிடையே மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கர விபத்து.. பேருந்து கவிழ்ந்து 20 பேர் உயிரிழந்த சோகம்..!!

பாகிஸ்தானில் வேகமாக சென்ற பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டதில், 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   பாகிஸ்தானில் பேருந்து ஒன்று லர்கனோ என்ற இடத்திற்கு, கூழ்தர் என்ற பகுதியிலிருந்து  புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது அதிக வேகத்துடன் வளைவு பகுதியில் திரும்பியதால் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 20 நபர்கள் உயிரிழந்ததோடு, 30 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அதில் 6 நபர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து […]

Categories

Tech |