மது, சாராயம் விற்ற 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் மது பிரியர்கள் பலர் முன் கூட்டியே தங்களுக்கு தேவையான மது வகைகளை வாங்கி வைத்துக் கொண்டார்கள். கடைகள் திறக்காததால் மது கிடைக்காதவர்கள் சாராயத்தை தேடி சென்று குடித்தார்கள். மேலும் சிலர் அதிக மது பாட்டில்களை வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை […]
Tag: 20 பேர் கைது
காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் குழந்தை திருமணம் செய்த 20 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவில் குழந்தை திருமணம் நடப்பதாக புகார் எழுந்து வருகிறது. அதனை தடுக்கும் வகையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் மாவட்டம் முழுவதிலும் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 17 வயதிற்குட்பட்ட 9 சிறுமிக்கும், 16 வயதிற்குட்பட்ட 6 சிறுமிகளுக்கும், 15 வயதுக்குட்பட்ட 3 சிறுமிகள் 13, […]
தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்த முயற்சி செய்த 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழர் தாயக நாள் விழா பொதுக்கூட்டம் நடத்த கட்சியினர் அனுமதி கேட்டுள்ளனர். இந்நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் தடையை மீறி பொதுக்கூட்டத்தை நடத்த முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுக் கூட்ட ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் கூட்டத்தை நடத்த முயன்ற பச்சைத் தமிழகம் உதயகுமார், […]