திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள தாழையுத்து சாலையில் கோவை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் மூன்று பேர் பலி மற்றும் 20க்கு மேற்பட்டவர்கள் படுக்காயமடைந்தனர். இதையடுத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு படுகாயம் ஏற்பட்ட 20 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் இந்த விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் […]
Tag: 20 பேர் படுகாயம்
திண்டுக்கல்லில் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள வீரசிக்கம்பட்டியில் பொம்மக்காள் (40) என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 10-ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பின் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல்லுக்கு பொம்மக்காளின் உறவினர்கள் வந்தனர். அதன் பின்னர் 25-க்கும் மேற்பட்டோர் மினிலாரியில் திண்டுக்கல்லில் இருந்து வீரசிக்கம்பட்டி நோக்கி […]
20க்கும் மேற்பட்ட நபர்கள் நாய்கள் கடித்ததால் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையிலுள்ள சொக்கலிங்கபுரம் உச்சிசாமி கோவில் தெருவில் கடந்த சில வாரங்களாக நாய்களின் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற 20-க்கும் மேற்பட்டவர்கள் நாய்கள் கடித்ததால் படுகாயம் அடைந்து அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆறு பேருக்கு அதிகமாக கடி பட்டதால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் தடுப்பூசி போட்டு […]