Categories
உலக செய்திகள்

கம்போடியாவில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகு…. ஒருவர் உயிரிழந்ததோடு 22 பேர் மாயம்…!!!

கம்போடியா நாட்டின் கோ தங் தீவிற்கு அருகில் சென்ற படகு திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு நபர் உயிரிழந்ததாகவும் 20 நபர்கள் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவை சேர்ந்த 40 பேர் ஒரு மீன்பிடி கப்பலில் நேற்று சென்று இருக்கிறார்கள். கம்போடியா நாட்டின் கோ தங் தீவிற்கு அருகே சென்ற படகு, திடீரென்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 18 நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீதமிருக்கும் 22 நபர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் இருந்து வெறியேறிய 20 நபர்கள் மாயம்…. அதிர்ச்சியில் காவல்துறை….!!

மொராக்கோட்டி நாட்டிலுள்ள  காசாபிளாங்காவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் வரை விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது மிக்ரோ நாட்டை சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் திடீரென நோவாய்பட்டதாக இந்த விமானம் அவசர அவசரமாக மஜோர்காவுக்கு அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தில் நோய்வாய்ப்பட்டவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோது மாயமானதாக தெரியவந்தது. அதுமட்டுமில்லாமல் இவருடன் வெளியேறிய 20 பயணிகள் மாயமாகியுள்ளனர். இதனையடுத்து மாயமான பணிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதே விமானத்தில் […]

Categories
உலக செய்திகள்

நிலச்சரிவில் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்த வீடுகள்.. பதற வைக்கும் வீடியோ வெளியீடு..!!

ஜப்பானில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் 20 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள அடாமி என்ற பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் இன்று காலையில் சுமார் 10:30 மணிக்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் மலைப்பகுதியின்  குடியிருப்புகள் மொத்தமாக மண்ணுக்கடியில் புதைந்துவிட்டது. இந்நிலையில் அங்கு வாழ்ந்து வந்த 20 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. A #landslide engulfs houses and leaves 19 people missing in #Japan 's Shizuoka region, a […]

Categories

Tech |