Categories
உலக செய்திகள்

20 மாடி கட்டிடம் முழுவதும் தீயில் கருகி சேதம்.. தீயணைப்பு துறையினரின் துரித நடவடிக்கை.. 70 குடும்பங்கள் மீட்பு..!!

இத்தாலியின் மிலன் நகரில் இருபது மாடி கொண்ட கட்டிடத்தில் திடீரென்று தீ பற்றி எரிந்து கட்டிடம் முழுக்க பரவியுள்ளது. இத்தாலி நாட்டின் மிலன் என்ற நகரத்தில் இருக்கும் 20 மாடி கொண்ட கட்டிடத்தின் ஒரு தளத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. எனவே, உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 50க்கும் அதிகமான தீயணைப்பு படையினர், 15 வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடும் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்துள்ளனர். மேலும், கட்டிடத்தில் இருந்த மக்களையும் […]

Categories

Tech |