Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் நிலவி  வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இந்நிலையில் புயல் கரையை கடந்து தரைப்பகுதியில் நகர்ந்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்!…. இந்த 20 மாவட்டங்களில் மிதமான மழை…. வெளியான அறிவிப்பு….!!!

தென்மேற்கு வங்ககடலை ஒட்டி உள்ள இந்திய வங்க கடல் பகுதியில் நேற்று  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக ,புதுவை, காரைக்கால் பகுதியில் 11, 12, 13 ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுலுத்த தாழ்வு பகுதியாக அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு திடீர் எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு வங்க கடல் அதனை ஒட்டிய இலங்கை பகுதியில் வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுவதால் இன்று முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் இதை மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அநேக இடங்களில் இடி முன்னுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி,  அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் தஞ்சை  ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலாட்….!! தமிழகத்தில் 20 மாவட்டங்களில்….. சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை….!!

தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, சென்னை திருவள்ளூர்,காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்து வருவதாகவும், அதோடு கோவை, திருப்பூர், நீலகிரி எல்லைப்பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார். அதோடு தமிழகத்தில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

இங்க நெலம மோசமா இருக்கு…தீவிர கண்காணிப்பு வேணும்…குவிக்கப்பட்ட போலீசார்..ஆளுநரின் அதிரடி உத்தரவு…!

பிரான்சில் தொற்று அதிகமாக உள்ள 20 மாவட்டங்களைச் தீவிரமாக கண்காணிக்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பிரான்ஸில் தொற்று அதிகமாக உள்ள 20 மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க போவதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த 20 மாவட்டங்களை கண்காணிப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தேசிய ஊரடங்கு தவிர்ப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கலாம். மேலும் […]

Categories

Tech |