Categories
தேசிய செய்திகள்

ஆண்டுக்கு 20 லட்சத்துக்கும் மேல் எடுத்தால்….. இனி இது கட்டாயம்….. மத்திய அரசு அதிரடி….!!!!

சட்டவிரோத மற்றும் கணக்கில் வராத பண பரிவர்த்தனையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. வங்கிகளில் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் பான் கார்டு கட்டாயம். அதேநேரம் ஆண்டுக்கு உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் இப்போது புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு 20 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குடன் பான் மற்றும் ஆதார் எண் இணைக்க வேண்டியது கட்டாயம். இந்த புதிய விதிமுறையின் படி […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…!! ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள பன்னி அள்ளி பகுதியை அடுத்த கிராமத்தில் தேங்காய் நார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வெளியே உள்ள பகுதியில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது தொழிற்சாலையின் உள்ளே இருந்து திடீரென புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து தொழிற்சாலை தொழிலாளர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து உள்ளனர். ஆனால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் 20 லட்சத்தை தாண்டிய கொரோனா… வெளியான தகவல்…!!!

ருமேனியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 20 லட்சத்தை தாண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ருமேனியாவில் கடந்த ஒரே நாளில் 19,371 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மொத்தமாக அந்நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 20,03,041 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், 44 நபர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பலியாகியுள்ளனர். மேலும், அந்நாட்டில் தற்போது வரை 18 லட்சத்து 19 ஆயிரத்து 315 நபர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

Categories
மாநில செய்திகள்

வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு 20 லட்சம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!!

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 20 லட்சம் ரூபாயை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். ராணுவத்தில் பணியாற்றி மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 போர் வீரர்களின் வாரிசுகளுக்கு தலா 20 லட்சம் நிவாரண நிதி மற்றும் கேப்டன் குபேர காந்திராஜ் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் இன்று வழங்கினார். ராணுவத்தில் பணியாற்றிய வீரமரணமடைந்த காஞ்சிபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த படைவீரர் ஏகாம்பரம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்தை சேர்ந்த படைவீரர் கருப்பசாமி, தேனி […]

Categories
உலக செய்திகள்

“என்னது?”.. ஒரு பழம் 20 லட்சமா..? ஜப்பான் மக்களிடையே அதிகரிக்கும் டிமாண்ட்..!!

ஜப்பான் நாட்டில் 20 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு பழத்திற்கு அதிக டிமாண்ட் இருக்கிறது. ஜப்பானில் விளையும் யுபாரி மெலன் என்ற பழத்திற்கு மக்களிடையே அதிக டிமாண்ட் இருக்கிறது. தற்போது 20 லட்சமாக இருக்கும் இதன் விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஜப்பான் நாட்டில் மட்டும் தான் விளைவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் அந்நாட்டிலேயே, கடைகள், சந்தைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இந்த பழம் கிடைப்பது அரிதாகத் தான் உள்ளது. இதன் விலை 20 […]

Categories
மாநில செய்திகள்

பிச்சை எடுத்து வந்த முதியவரின் வங்கிக்கணக்கில்… ரூ 20 லட்சம் பணம்… போலீசார் அதிர்ச்சி…!!!

மதுரையில் பிச்சை எடுத்துப் பிழைக்கும் நடந்ததாக கூறப்படும் முதியவர் சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் அவரது வங்கிக் கணக்கில் ரூபாய் 20 லட்சம் இருப்பதாக தெரிய வந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ராஜாஜி மருத்துவமனை அருகே ஆதரவற்ற நிலையில் உயிரிழந்து கிடந்த நபரின் உடலை மீட்ட போலீசார் அவரது உடமைகளை சோதனை செய்ததில் சில ரூபாய் நோட்டுகள் மற்றும் வங்கி பாஸ்புக் இருந்தது. அதனை ஆய்வு செய்து பார்த்தபோது உயிரிழந்தவர் நாகமலை புதுக்கோட்டையில் சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவரின் சிகிச்சைக்காக… ஒரே நாளிலில் ₹20 லட்சம் நிதி திரட்டிய கிராம மக்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் காரணமாக நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு கிராமமே 20 லட்சம் நிதி திரட்டிய சம்பவம் நெகிழ வைத்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் ராவ் என்பவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. அதே பகுதியில் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் இரவு பகல் பாராமல் மக்களுக்காக பணிபுரிந்து வருகின்றனர். 24ஆம் தேதி அவருக்கு கொரோனா உறுதியானது. இதன் பின்பு அவரை […]

Categories
சினிமா

பிரபல நடிகை ஜூஹிக்கு ரூ.20 லட்சம் அபராதம்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக, நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜேஆர்.மிதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்ட நீதிபதி வெற்று விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்று கண்டனம் தெரிவித்தார். மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதாக 20 லட்ச […]

Categories

Tech |