Categories
தேசிய செய்திகள்

ராணுவ மருத்துவமனைக்கு…. ”ரூ.20 லட்சம் நன்கொடை கொடுத்து” அசத்திய குடியரசுத் தலைவர் …!!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு 20 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கியுள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களும், துணை மருத்துவப் பணியாளர்களும் திறம்பட பணியாற்ற தேவையான சாதனங்களை வாங்குவதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்துள்ள நிதி உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. கார்கில் போரின் இந்தியா வெற்றியடைந்த 21ஆவது ஆண்டு வெற்றி தினமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் கொண்டாடப்பட்டது . மாளிகை செலவுகளில் மேற்கொண்ட சிக்கன நடவடிக்கை […]

Categories

Tech |