ஏர் மொரீஷியஸ் விமானத்தின் கழிவறை குப்பைத் தொட்டியில் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தை கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி மடகாஸ்கரில் இருந்து வந்த ஏர் மொரிஷியஸ் விமானம் சர் சீவூசாகூர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. இந்நிலையில் விமானம் நிலைய அதிகாரிகள் வழக்கமான சுங்க சோதனைக்காக விமானத்தை சோதனை செய்த போது அதில் பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் […]
Tag: 20 வயது பெண்
பிரித்தானியாவில் 20 வயதுடைய இளம் பெண் மர்ம நபர்கள் சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் நள்ளிரவில் 20 வயது இளம்பெண்ணுக்கு மர்ம நபர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் மான்செஸ்டரின் Wythenshawe-வில் உள்ள Kirkup Gardens பகுதியில் நடந்துள்ளது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர் கூட கைதாகவில்லை. எனவே யாரேனும் இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை ஆய்வாளர் […]
பிரித்தானியாவில் 20 வயதுடைய இளம் பெண் அளித்த புகாரின் பேரில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் 20 வயதுடைய இளம் பெண் அளித்த வன்கொடுமை குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி கைது செய்யப்பட்டிருக்கிறார். குற்றம் சாட்டியுள்ள பெண் முன்னாள் பாராளுமன்ற ஊழியர் ஆவார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில், எம்.பி. தன்னை தாக்கியதாகவும், தன்னை தவறு செய்ய வற்புறுத்தியதாகவும், அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கிய […]