Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிக்கு அடிமையான 20 வயது இளைஞர்… பணத் தேவைக்காக செய்த செயல்… சிசிடிவியில் வெளியான உண்மை …!!!

சென்னையில் பணத்தேவைக்காக கோவில் உண்டியல் மற்றும் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்துள்ள பெருங்குடி ஏலீம் நகரில் கடந்த 10ஆம் தேதி அன்று நாகாத்தம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனையடுத்து 12ஆம் தேதி பெருங்குடி வேம்புலி அம்மன் கோவிலிலும், 15ஆம் தேதி பெருங்குடி கங்கை அம்மன் கோவிலிலும் கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து கோவில்களில் நடைபெற்ற திருட்டு பற்றி போலீசார் […]

Categories

Tech |