Categories
உலக செய்திகள்

200 வருடங்களுக்கு முன் எரிமலை வெடிப்பு…. மனித எலும்பு எச்சங்கள்…. கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்…!!

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் எரிமலை சீற்றத்தில் இருந்து இரண்டு மனித எலும்பு எச்சங்களை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் பேரரசின் பாம்பீன் நகரத்தை அழித்த எரிமலை சீற்றத்தில் தற்போது இரண்டு மனிதர்களின் உடல்கள் இத்தாலியில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் எரிமலை வெடித்து சிதறியபோது தஞ்சமடைய இடம் தேடிய போது எரிமலை குழம்பால் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் இயக்குனர் மாசிமோ ஓசன்னா கூறுகிறார். கி.பி79 ல் விசுவியஸ் என்ற எரிமலை சீற்றத்தால் […]

Categories

Tech |