முதன்முறையாக தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று பல உலக நாடுகளில் பரவி வருகின்றது. தற்போது வரை 90 நாடுகளுக்கு மேல் ஒமைக்ரான் தொற்று பரவி விட்டது. இந்தியாவில் முதன்முதலாக கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அப்படியே மெல்லமெல்ல ஒமைக்ரான் வைரஸ் பல மாநிலங்களில் பரவத் தொடங்கிவிட்டது. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தலா 54 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் ஒரே நாளில் 19 பேருக்கு ஒமைக்ரான் தொற்று […]
Tag: 200 பேர்
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரம் எனும் கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அசுத்தமான தண்ணீர் காரணமாக நோய் பாதிப்பு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். நோய் பாதிப்பு ஏற்பட்ட வீடுகளில் சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிதம்பராபுரம் கிராமத்தில் ஒரே […]
மதுரையில் 16 வயது சிறுமியை 200 க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. தினம்தோறும் பெண்கள் குழந்தைகள் என பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் மதுரையில் 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி 200க்கும் மேற்பட்டோர் பாலியல் […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏலூர் என்ற பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஏலூர் என்ற பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மக்கள் 200க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தற்போது வரை அடுத்தடுத்து 200 பேர் மயங்கி விழுந்துள்ளனர். மேலும் மயங்கி விழுந்த மக்கள் வாயில் நுரை வெளியேறி […]