மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 […]
Tag: #2000
சென்னையில் நாளை 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது : “சென்னை மாநகராட்சியில் நாளை 37 வது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்கு ஒரு வார்டுக்கு பத்து முகாம் என்ற கணக்கில் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு […]
நாய்களுக்கு கண்ட இடத்தில் உணவளித்தால் ரூபாய் 2,000 அபராதம் விதிக்கப்படும் என்று பஞ்சாப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பஞ்சாபி பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து நாய்களின் தொல்லை அதிகரித்து வருகின்றது. இதனால் நாய்கடி சம்பவங்களும் நடந்து வருகிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக மாணவர் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. நாய்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் கண்ட இடத்தில் உணவளிக்க கூடாது எனவும், விலங்குகளுக்கு உணவு அளிப்பதற்கு மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதை தவிர்த்து மற்ற இடங்களில் உணவளித்தால் இரண்டாயிரம் ரூபாய் […]
விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் வெளியான ட்ரைலர், பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் வரும் 13ஆம் தேதி பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றது. இந்நிலையில் கர்நாடகாவில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் விலை கேட்போரை தலைசுற்ற வைக்கிறது. அங்கு அதிகபட்சம் ரூபாய் 2 ஆயிரமும், குறைந்தபட்சம் ரூபாய் […]
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரூபாய் 2000 தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ரூபாய் 2000 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது 11வது தவணை எப்போது வரும் என்று சுமார் 12 கோடி விவசாயிகள் காத்து உள்ள நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் பணம் கிடைக்கும் என்று தகவல் வந்தது. ஆனால் பணம் இன்னும் வந்து சேரவில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் பலர் காத்துள்ளனர். […]
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்றழைக்கப்படும் விவசாயிகளின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக 6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த நிதி உதவி பெற விண்ணப்பிக்க முடியும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் இதுவரை 9 […]
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அது 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஏற்கனவே 9 தவணைப் பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இத்திட்டத்தின் கீழ் 10-வது தவணையாக 20,900 கோடியை பிரதமர் மோடி விடுவித்துள்ளார். அதன்படி 10-ஆவது தவணை ரூபாய் 2000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் […]
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு திட்டமாகும். இதில் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் குறைந்த பட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். இந்த திட்டத்தை கடந்த 2019 பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட போது, சுமார் 1 கோடி விவசாயிகளின் பேங்க் அக்கவுண்டில் நேரடியாக தலா 2,000 ரூபாய் செலுத்தி இந்த திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். விவசாயிகள் இந்த திட்டத்தில் சேரும் […]
பிரதமர் கிசான் பணத்திற்காக காத்திருக்கும் விவசாயிகள் சரி செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகின்றது. மொத்தம் மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை 9 தவணை பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25ஆம் தேதிக்குள் பத்தாம் தவணை பணமும் விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் வந்துவிடும். […]
தமிழகத்தில் ரூ.2000 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் DP World நிறுவனத்தின் ரூபாய் 2000 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில்: ஐக்கிய அரபு அமீரக நாடுகளை சேர்ந்த DP World குழுமம் தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ஈரோடு, திருவள்ளூர், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் 2,000 கோடி முதலீட்டில் கண்டெய்னர் முனையம், சிறு துறைமுகம், பல்பொருள் கிடங்கு பூங்கா, நவீன […]
தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில் தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றது. கொரோனா தீவிரமாக பரவி வந்த நேரத்தில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக எந்த வித இன்னல்களையும் சந்திக்க கூடாது என்பதற்காக ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம், இரண்டு தவணையாக வழங்கப்பட்டது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் […]
மாதம் 2 ஆயிரம் ரூபாயை சேமித்து 30 லட்சம் வரை நீங்கள் சம்பாதிக்கும் சில திட்டங்கள் குறித்து இதில் பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த பணத்தை எப்படி சேமிப்பது அதற்கான சிறந்த திட்டங்கள் என்ன என்பது சிலருக்கு தெரியாமலே போகின்றது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த திட்டம் மிக உதவியாக இருக்கும். பணத்தை கையில் வைத்துக்கொண்டு எதில் சேமிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த திட்டத்தில் சேமியுங்கள். ஒவ்வொரு மாதமும் […]
திருத்தணி அருகே வியாபாரிகளிடம் கலர் ஜெராக்ஸ் எடுக்கபட்ட ரூபாய் 2000 நோட்டுகளை கொடுத்து கும்பல் ஒன்று ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே ஆடு மேய்ப்பவரிடம் 64 ஆயிரம் ரூபாய்க்கு கலர் ஜெராக்ஸ் பணத்தைக் கொடுத்து, 4 ஆடுகள் வாங்கிச் சென்ற மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள ஆற்காடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. சொந்தமாக 30 ஆடுகளை வைத்துக் கொண்டு, மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். […]
மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதை பெறுவதற்கு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும். 2 ஹெக்டேருக்குக் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய், மூன்று தவணைகளாக கொடுக்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் கொடுக்கும் நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கி வைத்தார். மூன்று மாதத்திற்கு ஒருமுறை […]
தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூபாய் 2000 வாங்காதவர்கள் ஜூன் மாதமும் வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்ப […]
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இரண்டாவது தவணையாக ரூபாய் 2000 தருவது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் வழங்கப்படும் […]
மாதம் 2 ஆயிரம் ரூபாயை சேமித்து 30 லட்சம் வரை நீங்கள் சம்பாதிக்கலாம். அப்படிப்பட்ட சில திட்டங்கள் குறித்து இதில் பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த பணத்தை எப்படி சேமிப்பது அதற்கான சிறந்த திட்டங்கள் என்ன என்பது சிலருக்கு தெரியாமலே போகின்றது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த திட்டம் மிக உதவியாக இருக்கும். பணத்தை கையில் வைத்துக்கொண்டு எதில் சேமிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த திட்டத்தில் சேமியுங்கள். ஒவ்வொரு […]
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருவதால் 2000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அங்கு மீண்டும் ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். தேர்தலுக்குப் பிறகு அங்கு அதிகளவு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் […]
இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் 10 லிட்டர் அளவுள்ள 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. இதற்காக பல நிறுவனங்கள், பிரபலங்கள் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. இதைத்தொடர்ந்து தற்போது […]
தமிழகத்தில் வரும் ஜூன் 3-ம் தேதிக்குள் மீதமுள்ள கொரோனா நிவாரண தொகை ரூபாய் இரண்டாயிரத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட மு க ஸ்டாலின் முதலில் கையெழுத்து இட்டதே கொரோனா நிவாரண நிதிக்கு தான். தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து முதல் தவணையாக ரூபாய் 2000 அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் […]
முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் நியாயவிலை கடைகளில் நிவாரண தொகையை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். முதல்வராக பதவி ஏற்றதை தொடர்ந்து ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதலாவதாக தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். அதில் முதலாவதாக 2000 ரூபாய் வழங்கப்படும் என்று […]
தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 இன்று காலை 8 மணி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். முதல்வராக பதவி ஏற்றதை தொடர்ந்து ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதலாவதாக தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். அதில் முதலாவதாக […]
தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று கூறப்பட்ட 2000 ரூபாய் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்று தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்த நிலையில் தற்போது மே 10ம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு […]
தமிழகத்தின் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தி தாண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு 8,79,473 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 12670 ஆகவும், 1270 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் குணமடைந்தார் எண்ணிக்கை 8,53,733 உயர்ந்துள்ளது. […]
தமிழகத்தில் தினசரி பாதிப்பு இரண்டாயிரத்தை தொட்டு பின்னர் தான் குறையும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து கொண்டேன் வருகின்றது . இதற்காக தமிழக அரசு பல்வேறு கட்ட முயற்சி நடவடிக்கைகளை செய்து கொண்டு வருகின்றது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தொட்டு பின்னர் மீண்டும் குறையும் என சுகாதாரத்துறை […]
கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில் அடுத்த மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆட்சியை தக்கவைக்க இடதுசாரி ஜனநாயக முன்னணியும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸும் போட்டிபோட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி நேற்று தனது அறிக்கையை வெளியிட்டது. மக்கள் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்ட […]
அசாமில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இல்லத்தரசிகளுக்கு 2,000 ரூபாய் ஊதிய தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் […]
மாதம் 2 ஆயிரம் ரூபாயை சேமித்து 30 லட்சம் வரை நீங்கள் சம்பாதிக்கும் சில திட்டங்கள் குறித்து இதில் பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த பணத்தை எப்படி சேமிப்பது அதற்கான சிறந்த திட்டங்கள் என்ன என்பது சிலருக்கு தெரியாமலே போகின்றது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த திட்டம் மிக உதவியாக இருக்கும். பணத்தை கையில் வைத்துக்கொண்டு எதில் சேமிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த திட்டத்தில் சேமியுங்கள். ஒவ்வொரு மாதமும் […]
மத்திய புலனாய்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Assistant Central Intelligence Officer காலிப்பணியிடங்கள்: 2000 பணியிடம்: இந்தியா முழுவதும் சம்பளம்: ரூ. 44,900 – ரூ. 1,42,400 வயது: 18 – 47 விண்ணப்ப கட்டணம்: ரூ. 600 தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 12 மேலும் விவரங்களுக்கு www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.
அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் பொங்கல் பண்டிகை உடன் சேர்த்து 2,000 வழங்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. சென்ற வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளடங்கிய பரிசு பொருள்கள் தொகுப்பு அதனுடன் கூடிய ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகை […]
பகலில் பெண்கள் நைட்டி அணிந்தால் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட்ட புதிய கிராமம். பெண்கள் இரவில் அணிவதற்காக தயார் செய்யப்பட்ட உடையை நைட்டி. இப்பொழுது பெண்கள் பெருமளவில் பகலிலும் நைட்டி அணிவது வழக்கமாக உள்ளது. மேலும் வீட்டில் இருந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு கூட பெண்கள் நைட்டி அணிந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் கிழக்கு, கோதாவரி மாவட்டம் தொகளபள்ளி கிராமத்தை சேர்ந்த வட்டி என்ற மலைவாழ் மக்கள் ஒன்று கூடி 9 நபர்கள் கொண்ட […]
வருகின்ற ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிவருகின்றன. இதற்கு சரியான விளக்கத்தை தற்பொழுது வங்கிகள் அளித்துள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அதன் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் வருகின்ற ஜனவரி 1ம் தேதி முதல் செல்லாது எனவும் வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதற்கான […]