Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாளை….. 2000 மெகா தடுப்பூசிமுகாம்கள்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டது. இதுவரை சென்னையில் மட்டும் 34 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாம்கள் மூலம்‌ 41,90,371 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை 2000 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. அதன்படி ஒரு வார்டுக்கு 10 முகாம்கள் வீதம் 200 […]

Categories

Tech |