Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை… 2000 மருத்துவர்கள் தயார்… கர்நாடக மந்திரி தகவல்…

கர்நாடகாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் மருத்துவர்கள் தயாராக உள்ளதாக மந்திரி சுதாகர் கூறியுள்ளார். கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவை விட இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. கொரோனா விவகாரத்தில் நம்முடைய நாடு பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தற்போதுவரை எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அதன் காரணமாக இந்தியாவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றது. மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு தீவிரமாக சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கின்றன. பெங்களூரில் கொரோனா பாதிப்பு […]

Categories

Tech |