இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000 ரூபாய் என்று வருடத்திற்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 12 ஆவது தொகை எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருந்தனர். இந்த நிலையில் 12-வது தவணை […]
Tag: 2000 ரூபாய்
பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு 2000 வழங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த பெருமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 2,000 ரூபாய் வழங்கப்படும் என டெல்லியில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக ஒரு குழுவினை ஏற்பாடு செய்து சேதமடைந்த பயிர்களை நேரில் சென்று அந்தக் குழுவின் மூலம் பார்வையிட்டு சேதம் குறித்த விபரங்களை சேகரித்து அந்த விபரங்களின் அடிப்படையில் தற்போது […]
Pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 2,000 ரூபாயில் பத்தாவது தவணை உங்களுக்கு வரவில்லை என்றால் நீங்கள் இதை மட்டும் செய்தால் போதும். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் மூன்று தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக இந்தத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு சமீபத்தில் பத்தாவது தவணை விரைந்து வழங்கப்பட்டது. இந்த தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த தவணை […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]
Pm-kisan திட்டத்தின் கீழ் 10-வது தவணைப் பணம் வருமா? இல்லையா? என்பதை விவசாயிகள் இப்படி சரி பார்க்கலாம். மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்று அழைக்கப்படும் விவசாயிகளின் நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த நிதி உதவி பெற விண்ணப்பிக்க முடியும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை […]
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.அதில் ஒவ்வொரு தவணையும் 2000 ரூபாய் என மூன்று தவணைகள் வழங்கப்படுகின்றன. அதன் 9வது தவணைப் பணம் கடந்த ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்டது. ஆனால் இன்னும் பல விவசாயிகளுக்கு இந்த நிதி உதவி வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது. இதில் தகுதியுடைய விவசாயிகளுக்கு அவர்களின் நிதி உதவி வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் […]
இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டம் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 ஹேட்டர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலமாக ஒரு ஆண்டுக்கு ரூ.6000 நிதிஉதவி பெறுவார்கள். ஒவ்வொரு தவணையின் போதும் 2000 ரூபாய் வழங்கப்படும். இதுவரை இந்தத் திட்டத்தில் 9 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 10வது தவணையான 2000 ரூபாய் டிசம்பர் 15ஆம் தேதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் https://pmkisan.gov.in/Benificiarystatus aspx என்ற இணையதளம் […]
2000 நோட்டுக்கள் செல்லாததாக அறிவித்து குழப்பத்திலிருந்து முற்றிலும் அகற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. ரூபாய் 2000 நோட்டுக்கள் பாதிக்கப்படுவதையும், கறுப்பு பண புழக்கத்தை தடுக்கவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார். இந்நிலையில் ரூபாய் 2000 நோட்டுகளை செல்லாததாக அறிவித்து புழக்கத்தில் இருந்து அகற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.