Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ரூ.2,000 நோட்டு கிடையாது… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் ஏற்றுவதை இன்று முதல் நிறுத்துவதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஏடிஎம் […]

Categories
தேசிய செய்திகள்

லிஸ்டிலேயே இல்லாத ரூபாய் நோட்டு… விளக்கம் கூறிய ரிசர்வ் வங்கி..

இந்த வருடத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கள் எதுவும் புதிதாக அச்சடிக்கப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடித்தல் மற்றும் புழக்கத்தில் விடுதல் குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த வருடம் புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை. அதே சமயத்தில் 27,398 நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. உலகத்தில் விடப்பட்ட மொத்த ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை ஒப்பிடுகையில் 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 2.4 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது. 500 […]

Categories

Tech |