Categories
மாநில செய்திகள்

20,000 காலி பணியிடங்கள்…. மாணவர்கள் வெற்றி பெற…. தமிழக அரசு புதிய முயற்சி…!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள், மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 20,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த தேர்வில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற உதவும் வகையில் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் “tamilnaducareerservices.tn.gov.in” […]

Categories
மாநில செய்திகள்

இந்த அளவிற்கு மேல் கட்டிடம் கட்டினால்….. சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியம்…… அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

20,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டடம் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உயர்ந்த அளவு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதிலும் சென்னை, கோயம்புத்தூரில் உள்ளிட்ட பெரு நகரங்களில் கட்டடங்களின் எண்ணிக்கையும் அவற்றின் உயரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்நிலையில் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டிடம் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.20,000 தள்ளுபடி… எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க செம டைம் இதுதான்… உடனே போங்க…!!!

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 20,000 ரூபாய் வரை மானியம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அண்மைக்காலமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகின்றது. அதற்கேற்ப அரசு மானியம், உதவி தொகை போன்றவற்றை வழங்கி வருகின்றது. வாகனங்களுக்கு வழங்கப்படும் மானிய தொகையை மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ளது. இதுபோக குஜராத் அரசு வாகனங்களுக்கு கூடுதல் ஊக்க தொகையை அறிவித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் அரசு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஏதாவது ஒரு டிகிரி போதும்…. மாதம் 20,000 சம்பளம்…. உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் (Tamil Nadu Physical Education and Sports University) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலாண்மை : தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Physical Education and Sports) பணி வேலை: Hostel Residential Supervisor வேலை வகை : தமிழக அரசு வேலை சம்பளம்: ரூ.20,000 வரை கல்வித் தகுதி: Any Degree […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” மாதம் 20,000 சம்பளம்”… தமிழக அரசின் அருமையான வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் (Tamil Nadu Physical Education and Sports University) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலாண்மை : தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Physical Education and Sports) பணி வேலை: Hostel Residential Supervisor வேலை வகை : தமிழக அரசு வேலை சம்பளம்: ரூ.20,000 வரை கல்வித் தகுதி: Any Degree […]

Categories
உலக செய்திகள்

பிரியாணி விலை 20,000 ரூபாயா..? “அப்படி என்ன இருக்கு இதுல”..? பர்சை பதம் பார்க்கும் இந்த பிரியாணி எங்கு இருக்கு..!!

அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பிரியாணி. பிரியாணி பிடிக்காதவர் என்பவர்கள் இருக்கவே முடியாது. ஊரடங்கு காலத்தில் கூட அதிகமாக ஆர்டர் செய்த உணவுகளில் முதலிடத்தில் பிடித்தது பிரியாணி. பிரியாணியில் பல வகைகள் உள்ளது. அதன் விலை மற்றும் அலங்காரம் மிகவும் தனித்துவமானது. உலகிலேயே மிக உயர்ந்த பிரியாணி எது தெரியுமா? அதன் விலை எவ்வளவு தெரியுமா? அது குறித்து இதில் பார்ப்போம். துபாயில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் கோல்ட் ராயல் பிரியாணியை அறிமுகம் செய்துள்ளது. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:”மருத்துவத்துறையில் வேலை”… மாதம் ரூ.20,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: டயாலிசிஸ் டெக்னீசியன் கிரேடு II காலியிடங்கள்: 292 வயது வரம்பு: 18 முதல் 58 வயதுக்குள் இருக்கவேண்டும். கல்வித் தகுதி: இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மேல்நிலைப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் ஒரு வருடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : மாதம் ரூ.20,000 விருப்பமுள்ளவர்கள் http://www.mrb.tn.gov.in என்ற இணையதளம் […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி! ஒரு பிளேட் 20,000 ரூபாயா”… பிரியாணில என்ன கலந்துருக்குனு பாருங்க… ஆச்சர்யப்படுவீங்க…!!

உலகிலேயே அதிக விலையுடைய ராயல் பிரியாணி துபாய் ரெஸ்ட்டாரன்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  உலகிலேயே விலை உயர்ந்த பிரியாணியை துபாயில் இருக்கும் பாம்பே போரா என்ற ரெஸ்டாரண்ட் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதிக விலை என்பதால் இந்த பிரியாணிக்கு “ராயல் பிரியாணி” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும் 23 கேரட் தங்கம் இந்த பிரியாணியில் கலக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்த ராயல் பிரியாணியின் ஒரு பிளேட் விலையானது ரூபாய் 20,000 ஆகும். எனினும் இந்த ஒரு பிளேட் பிரியாணியை ஆறு […]

Categories

Tech |