Categories
மாநில செய்திகள்

20,000 ச.மீ பரப்பளவி்ற்கு மேல் வீடு கட்டுபவர்களுக்கு….. இதெல்லாம் கட்டாயம்….. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

20000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் வீடு கட்டுபவர்கள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகளில் கழிவு நீர் மேலாண்மையைப் பின்பற்றுவது குறித்து உத்தரவுகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்துள்ளது. அதன்படி 20000 சதுர மீட்டர் பரப்பளவில் மேல் கட்டப்படும் கட்டடங்களின் கட்டுமான பணியை தொடங்குவதற்கு முன்பாக தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். இந்த பரப்பளவில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தொழில்நுட்பப் பூங்காக்கள், வணிக வளாகங்கள் உட்பட அனைத்து உரிமையாளர்களும் அனுமதி […]

Categories

Tech |