Categories
Uncategorized தேசிய செய்திகள்

2001 நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்… எம்.பிக்கள் அஞ்சலி.!!

2001 நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.. கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி மக்களவை கூட்டத்தொடர் என்பது நடைபெற்று வரும் சமயத்தில், பாகிஸ்தான் அமைப்பை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு அடங்கிய 5 தீவிரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்து திடீரென நுழைந்து தாக்குதல் நடத்தினர்.. இதில் 5 பாதுகாப்பு படைவீரர்கள், சி.ஆர்.பி.எப் பெண் […]

Categories

Tech |