பிரான்சில் மலையேற்றத்திற்கு சென்ற நபருக்கு கிடைத்த விலையுயர்ந்த கற்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் கடந்த 2013 ஆம் வருடத்தில் ஒரு நபர் மலையேற்றத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு ஒரு உலோகப் பெட்டி கிடைத்திருக்கிறது. அதனை திறந்து பார்த்தவர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினார். அதில், மரகதம், மாணிக்கம் போன்ற விலை உயர்ந்த கற்கள் இருந்தது. எனினும், அந்த பெட்டிக்குள் இருந்த உறையில், “Made in India” என்று எழுதப்பட்டிருந்தது. எனவே அந்த நபர் உடனடியாக […]
Tag: 2013
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடந்த 2013ஆம் வருடம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதி தேர்வு போட்டி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் ஆறு வருடங்களுக்கு மேலாக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஆசிரியர் […]
சிறுமியின் இறப்பிற்கு காற்று மாசுபாடும் காரணம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வந்த ஒன்பது வயது சிறுமி Ella adoo kissi debrah. இச்சிறுமி ஆஸ்துமா பாதிப்பால் 2013 ஆம் வருடம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவரது இறப்புக்கு காற்று மாசுபாடும் ஒரு வகை காரணம் என்று பிரிட்டனின் நீதித் துறை அலுவலர் கூறியுள்ளார். மேலும் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளதாவது, இச்சிறுமி மரணமடைவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை […]