Categories
உலக செய்திகள்

சீற்றத்துடன் காணப்படும் எரிமலை…. பாதிக்கப்படும் பொதுமக்கள்…. குவிக்கப்பட்டுள்ள மீட்பு குழுவினர்….!!

ஹவாய் தீவில் உள்ள எரிமலை சீற்றத்துடன் காணப்படுவதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் ஹவாய் தீவு கூட்டங்களில் அதிக அளவில் எரிமலைகள் காணப்படுகின்றன. அவை அடிக்கடி சீற்றமடைந்து தீ குழம்பை வெளியிடும். இந்த நிலையில் ஹவாயில் உள்ள ஷிலயா எரிமலை சீற்றம் அடைந்து உள்ளது. இதனால் நேற்று முன்தினம் அதிலிருந்து கருநிற புகையுடன் எரிமலை குழம்பானது வெளியேறி உள்ளது. இந்த எரிமலை சீற்றத்தின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும் […]

Categories
உலக செய்திகள்

இறந்துபோன தாயிடம் இருந்து வந்த பிறந்தநாள் பரிசு… அதிர்ந்துபோன மகள்… இது எப்படி சாத்தியம்..?

அமெரிக்காவில் கடந்த 2018ம் ஆண்டு இறந்து போன தாயிடமிருந்து மகளுக்கு சமீபத்தில் வாழ்த்து அட்டை வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் யங்ஸ்டன் பகுதியை சேர்ந்த கேத்தரினா ஜோன்ஸ் சமீபத்தில் தன் வீட்டில் உள்ள தபால் வரும் பாக்சை திறந்து பார்த்துள்ளார். அதில் ஒரு தபால் வந்திருந்தது. அதைத் திறந்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு இறந்து போன அவரது தாயிடம் இருந்து வந்திருந்தது. தபாலுக்குள் கேத்ரினாவின் பிறந்த […]

Categories

Tech |