கனடா நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறும் இந்திய மக்களின் எண்ணிக்கை இந்த வருடம் தற்போது வரை இல்லாத அளவில் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் வருடத்தில் கனடா நாட்டிற்கு சுமார் 84,114 இந்திய மக்கள் குடிபெயர்ந்தார்கள். இந்நிலையில் இந்த வருடம் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரியவந்திருக்கிறது. அதன்படி இந்த வருடம் ஆகஸ்ட் மாத கடைசியில் கனடா நாட்டில் சுமார் 69,014 இந்திய மக்கள் நிரந்தர குடியுரிமை பெறவிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த வருட […]
Tag: 2019
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 முதல் 30ம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் விவரங்களை அளிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியிலிருந்து தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. இதில் பல ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றம் தலையிட்டு ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு […]
2019, 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் 15 லட்சம் சைபர் முறைகேடு சம்பவங்கள் நடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப உலகில் இணைய சேவை பெரும் பங்கு வகிக்கின்றது. இந்த சமயத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்பது அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றது. இந்நிலையில் 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட சைபர் முறைகேடு சம்பவங்கள் நடைபெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இது குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் பேடி […]
2019 உலக நிகழ்வுகள் ஒரு அலசல்.!!
உலக வல்லரசு நாடு எதிர்கொள்ளவிருக்கும் பொதுத்தேர்தல், பின்லாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் மரின், உலகை காக்க வந்த கிரெட்டா தன்பெர்க், குர்துகளை நட்டாற்றில் விட்டுச்சென்ற அமெரிக்க பாதுகாப்புப் படை, தீக்கிரையான பழம்பெரும் தேவாலயம், பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், முடிதுறந்த மன்னர், வெளிச்சத்துக்கு வந்த இருள், ஈஸ்டர் தாக்குதல், தயங்கி நிற்கும் சீனா என 2019ஆம் ஆண்டு நடந்த சில முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக இங்கு காணலாம். 1) சர்ச்சைப் பேரரசனுக்கு செக்! அடாவாடி பேச்சாலும் ட்வீட்டுகளாலும் அடிக்கடி […]
2019ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. 1. முற்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு: (ஜனவரி 9) அரசியல் சாசனப்பிரிவு 124இன்படி சமூக, கல்விரீதியில் பின்தங்கியவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டை பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 2. புல்வாமா தாக்குதல்: (14 பிப்ரவரி) ஸ்ரீநகரிலிருந்து காஷ்மீருக்கு மத்திய ஆயுத காவல்படை (சி.ஆர்.பி.எஃப்.) வீரர்கள் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத […]
வயல்வெளியில் வேலை பார்த்த கொண்டிருந்த பெண்கள் தங்களது குழந்தைகளை மரக்கிளையில் தொட்டிலில் கட்டி போட்டிருந்தனர். அங்கு வாக்கு திரட்ட சென்ற மன்சூர் அலிகான் குழந்தைகளின் தொட்டிலை ஆட்டி வாக்கு சேகரித்தார் . திண்டுக்கல் மக்களாவை தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் மக்களிடையே பாரம்பரிய முறையில் அம்மியில் இயற்கையான மசாலா அரைப்பது, இளநீர் ,தேநீர் விற்பது, மீன் பிடிப்பது காய்கறி முதலியவற்றை என வித்தியாசமானவகையில் மக்களிடையே செய்து பிரசாரத்தில் […]