2020 ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. இதில் சுமார் 761 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 2020 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதுமிலிருந்து 4 லட்சத்து 82 ஆயிரத்து 870 பேர் எழுதினர். இந்நிலையில் இத்தேர்வுக்கான முடிவை யுபிஎஸ்சி நேற்று அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் 761 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . இதில் 545 ஆண்களும் […]
Tag: 2020
2020ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் மட்டும் சுமார் 1.20 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்ற ஆவண காப்பகம் கடந்த ஆண்டில் நடைபெற்ற குற்ற நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி ஒரு நாளைக்கு சரியாக 328 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு ரயில் விபத்துகளால் 52 பேரும், மருத்துவ […]
2019, 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் 15 லட்சம் சைபர் முறைகேடு சம்பவங்கள் நடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப உலகில் இணைய சேவை பெரும் பங்கு வகிக்கின்றது. இந்த சமயத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்பது அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றது. இந்நிலையில் 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட சைபர் முறைகேடு சம்பவங்கள் நடைபெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இது குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் பேடி […]
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாள் இன்று. சீனாவில் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா படிப்படியாக பல உலக நாடுகளை தாக்கியது. இந்த கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. சென்ற வருடம் இதே மாதம் 19ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு அதிக அளவில் கொரோனா பரவிய காரணத்தினால் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தி உத்தரவு […]
2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் மூன்றுக்கு மேல் 965 நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்றது. இதில் 2020 ஆம் ஆண்டு பதிவான நிலநடுக்கங்கள் குறித்து மத்திய அரசு மக்களவையில் தகவல் அளிக்கபட்டது. இதுகுறித்து ஹர்ஷவர்தன் மக்களவையில் அளித்த பதிலில் கடந்த 2020ஆம் ஆண்டு முழுவதும் ஹெக்ட்டர் அளவு மூன்றுக்கு மேல் 965 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 13 நிலநடுக்கங்கள் டில்லியில் சுற்றியுள்ள […]
2021 அம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், நடக்கும் அதிமுக ஆட்சி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதா என்று ஆர்டிஐதகவல் அளித்துள்ளது . ஆர்டிஐ அளித்த தகவலின் படி 2017-2020 ஆண்டில் வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் விதமாக, சிறிய அளவு முதல் பெரிய அளவு வரையிலான வேலைவாய்ப்புகள் பல தனியார் நிறுவனங்களின் மூலமாக, வேலைவாய்ப்பு மையங்களில் நடத்தப்பட்டுள்ளன. இவை ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்தப்பட்டுள்ளன. மேலும் 2018 ஆம் ஆண்டு முதல் ‘வேலைவாய்ப்பு வெள்ளி’ என ஒவ்வொரு வார […]
அமைதியாக பிறந்துவிட்டது 2021. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பல்லாயிரக்கணக்கான உயிர்களை இயற்கைப் பேரிடர், புயல், கொரோனா என்று சென்ற வருடமே அழிவுக்கான வருடமாகவே இருந்துவந்தது. தற்போது 2020 மறைந்து, அமைதியாக பிறந்தது 2021. இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவருடைய எண்ணமாக உள்ளது. கொரோனாவால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் தடைப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கொண்டாட்டங்கள் இல்லாமல்தான் 2021 பிறந்துள்ளது. வாணவேடிக்கையுடன் புத்தாண்டை மக்கள் அனைவரும் வரவேற்பார்கள். இருள் சூழ்ந்து காணப்படும் […]
பிரியாணி என்றாலே பலருக்கும் நாக்கில் எச்சில் ஊறும். அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக பிரியாணி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் ஸ்விகி நிறுவனம் தற்போது வெளியிட்ட தகவலில் இந்த ஆண்டு அந்நிறுவனத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் முதலிடத்தில் பிரியாணி இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு நொடியும் ஒரு வாடிக்கையாளர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளதாகவும், அதற்கு அடுத்த பட்டியலில் மசால் தோசா, பன்னீர் பட்டர் மசாலா, சிக்கன் ஃபிரைட் ரைஸ் இடம்பெற்றுள்ளதாக ஸ்விகி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே தெரிவித்துள்ளார். பல்கலை மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஆகிய 3 அமைப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்டு புதிய உயர்கல்வி ஆணையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாகவும், மத்திய பல்கலை, நடத்தி வரும் தனித்தனி நுழைவுத் தேவுகள் ரத்து செய்யப்படும் என்றும் மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே தெரிவித்துள்ளார்.
உலகின் வெப்பநிலை குறித்தான ஆய்வினை ஐரோப்பாவில் அமைந்துள்ள பூமி கண்காணிப்பு மையம் நடத்தியது. இந்த ஆய்வில் செப்டம்பர் மாதம்தான் இந்த ஆண்டிலேயே வெப்பம் அதிகம் உள்ள மாதம் என அறிவித்துள்ளது. மேலும் இந்த வெப்பநிலையானது கடந்த ஆண்டு ஏற்பட்ட வெப்பநிலையை விட அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதனால்தான் சைபீரிய பகுதியில் வெப்பநிலை அதிகரித்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயும் இதற்கு முக்கிய காரணம் என ஐரோப்பா பூமி கண்காணிப்பு மையம் […]
மிதுன ராசி அன்பர்களுக்கு இப்போது நிலைமை எப்போது மாறும் அதற்கான தீர்வு என்ன அதைத்தான் பார்க்கப் போகிறோம். 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த சனிப்பெயர்ச்சியில் சனி பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டிற்கு சென்று அமர்ந்தார். “திருக்கணித முறைப்படி” ராசிக்கு எட்டில் சனி அது அஷ்டம சனியாகும். சனிபகவான் காரக தொகுதியில் முக்கியமானது நீங்கள் போன பிறவிகளிலும் இந்தப் பிறவிகளிலும் செய்த நல்லது கெட்டது போன்ற தீய கருமாவின் விளைவுகளை முடிந்த […]