கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களைப் பெறுவதில் கூட பிரச்சனையாக இருந்தது. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு தொழில்நுட்பம் கைகொடுத்தது. பல்வேறு ஆப்ஸ்கள், பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற உதவியாக இருந்தது. அந்தவகையில் இந்த ஆண்டு, கொரோனா பிடியில் சிக்கியிருந்த மக்களுக்கு உதவியாக இருந்தா சிறந்த 10 ஆப்ஸ் பட்டியல் வெளியாகியுள்ளது. அமேசான் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான அமேசான், மக்களுக்கு வேண்டிய பொருட்களை உலகின் மூலை முடுக்கில் இருந்தும் பெறக்கூடிய வசதியை வழங்கியுள்ளது. […]
Tag: 2021
2021-ஆம் ஆண்டில் உலகை மிக மோசமாக பாதித்த 5 இயற்கை பேரழிவுகள் :- 1. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜூன் மாதம் மூச்சுத்திணற வைக்கும் அளவிற்கு ஏற்பட்ட கடும் வெப்ப அலை காரணமாக சுமார் 5 நாட்களில் 569 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை தாறுமாறாக உயர்ந்தது. இதனால் கனடாவில் உள்ள பிரதேசங்கள் மற்றும் மாகாணங்கள் ‘Heat dome’ என்றழைக்கப்பட்டது. அதன் பிறகு நிபுணர்கள் பலரும் வரலாறு […]
ஹாலிவுட்டில் வசூல் மன்னன் எப்போதும் நான் தான் என்பதை இளைய தளபதி விஜய் நிரூபித்து காட்டியுள்ளார். 2021-ஆம் ஆண்டு வெளியாகி அதிக வசூல் பெற்றுள்ள டாப் 5 படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் தளபதி விஜய்தான் முதல் இடத்தை பிடித்து உள்ளார். இது தொடர்பாக விரிவாக தெரிந்து கொள்வோம். அதாவது டாப் 5 படங்கள் பட்டியலில் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படம் முதல் இடம் பிடித்து உள்ளது. லோகேஷ் கனகராஜ் […]
இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு படத்திற்கு அதிகம் ஹேஷ்டேக் போட்டு மீண்டும் ட்விட்டரை தெறிக்க விட்டவர்கள் விஜய் ரசிகர்கள் தான். 2021 ஆம் ஆண்டு அதிகம் பகிரப்பட்டு ஹேஷ்டேக் நம்பர் ஒன் இடத்தை #master படம் பிடித்துள்ளது. இரண்டாவது இடம் #valimai. மூன்றாவது இடத்தில் #Beast. நான்காவது இடத்தில் #Jaibhim. 5வது இடத்தில் #Vakeelsaab ஆகிய ஹேஸ்டேக் இடம்பெற்றுள்ளன.
வனவிலங்குகளின் நகைச்சுவை புகைப்படங்களுக்கான விருதை இந்த வருடம் இங்கிலாந்தை சேர்ந்த புகைப்படக்கலைஞர் பெற்றுள்ளார். வனவிலங்குகளின் நகைச்சுவை புகைப்படத்திற்கான விருதை, கடந்த 2015-ம் வருடத்தில், தொழில்முறை புகைப்பட கலைஞர்களாக இருக்கும், டாம் சுல்லம், பால் ஜாய்சன் மற்றும் ஹிக்ஸ் போன்ற மூவர் உருவாக்கியுள்ளனர். அதாவது, இந்த விருதை, வனவிலங்குகளின் புகைப்படங்கள் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கும், நகைச்சுவையான முறையில், வனவிலங்குகளை பாதுகாப்பதற்காகவும் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்காக உலகம் முழுக்க 7000 நகைச்சுவை வனவிலங்குகளின் புகைப்படங்களை போட்டியாளர்கள் பதிவேற்றினர். இதில், இங்கிலாந்து நாட்டின் […]
2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் வேலையில் சேர தகுதி இல்லை என்று எச்டிஎஃப்சி வங்கி விளம்பரம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பல இளைஞர்கள் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு தனது கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு பல இளைஞர்கள் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா காரணமாக பல நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால் வருங்காலத்தில் இளைஞர்களுக்கு வேலை என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்படிப்பட்ட […]
ஆஸ்திரேலியாவில் 2021 ஆம் வருடத்தில் கொரோனா பாதிப்பால் முதல் உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருக்கும் சிட்னி நகரில் 90 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு பலியாகியுள்ளார். இது தான் ஆஸ்திரேலியாவில் இந்த வருடத்தில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் பலி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நகரில் நேற்று 77 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் சுமார் 52 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும் ஆஸ்திரேலியாவில் 10% […]
சைலஜா டீச்சர் இவர் கேரளாவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவர். கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது இவர் செய்த பணிகள் அனைத்தும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இவர் கொரோனா பரவலை மிகச்சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால் அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தார். அவ்வளவு சிறப்பாக பணியாற்றிய இவருக்கு, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்டது. கொரோனா பரவலின் போது உறுதியான தலைமை மற்றும் சமூக அடிப்படையிலான பொது சுகாதாரத்துறை பணிகளை சிறப்பாக […]
சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு.. அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். அதில் 2 ஆயிரம் பேருந்துங்கள் மின்சாரப் பேருந்துகளாக இருக்கும். புதிய பேருந்துகள் வாங்க போக்குவரத்துத்துறைக்கு ரூ.623 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2021-22ம் ஆண்டில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்துக்கு […]
சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 2020-21ம் ஆண்டில் மாநில பேரிடர் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.11,943.85 கோடி செலவிடப்பட்டுள்ளது. சத்துணவுத் திட்டத்திற்கு 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.1953.98 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் கடன் சுமை தற்போது 4.85 லட்சம் கோடியாக உள்ள நிலையில் அடுத்த ஓராண்டில் ரூ.5.7 […]
2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். அதில் கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டில் 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும், 15000 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை மேம்படுத்த கூடுதல் நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. லடாக்கின் லே பகுதியில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். உயர்கல்வித் துறைக்கு புதிய குழு நியமிக்கப்படும். அரசின் அறிவிப்புகள் மற்றும் முக்கிய திட்டங்களை அனைத்து மொழிகளிலும் […]
2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது அறிவித்து வருகிறார். இதில் தமிழகத்தில் கூடுதலாக நெடுஞ்சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்ஜெட்டில் உள் கட்டமைப்பு வசதிக்கு 20,000 கோடி, நகர்ப்புற தூய்மை திட்டம் 1.41 லட்சம் கோடி, கொரோனா தடுப்பூசி 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரை முதல் கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் சாலைகள் அமைக்கப்படும். தமிழகத்தில் 1.03 லட்சம் கோடியில் புதிய சாலைத் திட்டங்கள் அமைக்கப்படும் […]
2021 ஆம் ஆண்டின் பட்ஜெட் பிப்ரவரி 2 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் எதிர்பார்ப்புகள் நிலவிவருகிறது. ராணுவ வீரர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் தங்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஏதாவது சிறப்பு சலுகைகள் இருக்கும் என்று அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்கள். நிதியமைச்சரும் இது குறித்து சுட்டிக்காட்டியியுள்ளார். ஆகையால் இந்த முறை பட்ஜெட் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று பரவலாக நம்பப்படுகின்றது. அந்த வகையில் விவசாயிகளுக்கு இந்த […]
அரசாங்கத்தின் கீழ் இயங்கிவரும் வருமான வரித்துறை சார்பில் காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிர்வாகம் : வருமான வரித்துறை காலி பணியிடங்கள்: 38 செயல்முறை: ஜனவரி 5-ம் தொடங்கி ஜனவரி 17 வரை வயது வரம்பு: 18 முதல் 25 காலியிடங்கள்: உதவியாளர்- 16 வருமான வரி இன்ஸ்பெக்டர் – 12 மல்டி டாஸ்கிங் பணியாளர் -10 கல்வி தகுதி: 10ம் வகுப்பு, மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட […]
பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பெண்மணி 2021 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று எதிர்காலத்தை கணித்து கூறியுள்ளது வைரலாகி வருகிறது. சீனாவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த ஒரு வருடமாக கொரோனாவில் அனைவரும் […]
தற்போது உள்ள 2021 காலண்டர், கடந்த 1971 காலண்டர் போல ஒன்றாக உள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு மக்கள் கொரோனா, இயற்கை பேரிடர் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தனர். இதனால் பொருளாதார சார்ந்த பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இந்த பாதிப்பு சாமானியர்கள், செல்வந்தர் வரை அனைத்து தரப்பினரையும் ஒரு வருடம் வீட்டிலேயே முடங்கி வைத்தது, அரசியல் தலைவர்கள், நடிகர்கள், வீரர்கள் என பல முக்கிய தலைவர்கள் உயிரை இந்த கொரோனா பறித்தது. 2021 ஆம் ஆண்டு […]
2021 ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும் என்று பல தீர்க்கதரிசிகள் கணித்து வருகின்றனர். அந்த வகையில் உலக பைபிள் சொசைட்டியின் முன்னாள் தலைவரான மதபோதகர் டாக்டர் எஃப். கென்டன் பெஷோர் உலகின் இறுதி நாள் குறித்த கருத்துக்கள் இணையதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 2014 இறப்பதற்கு முன்பு பெஷோர் இந்த கணிப்பை செய்தார் என்று தெரியவருகிறது. 2021 ஆம் உலகில் முடிவு ஆரம்பமாகிறது என்று கூறியுள்ளார். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை 2028 ஆம் ஆண்டு நடக்கும் […]
2020 முடிந்து 2021 பிறக்கும்போது இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். சில நாடுகளில் வித்தியாசமாக புத்தாண்டை வரவேற்கின்றனர். இப்படி செய்தால் அவர்கள் அதிர்ஷ்டம் என்று நினைக்கின்றனர். என்னென்ன என்பதை பார்ப்போம். தட்டு உடைத்தல்: டென்மார்க்கில் புத்தாண்டை தடைகளை உடைத்து வரவேற்கின்றனர். இது மிகவும் புனிதமானது என்று கூறுகின்றனர். மக்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வாசல்களில் தட்டுகளை உடைத்து இந்த ஆண்டு மிகவும் அதிர்ஷ்டம் ஆக இருக்கவேண்டும் என்று கருதுகின்றனர். […]
சாதாரண ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்களாக இருந்தால்கூட இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான மற்றும் தேவையான ஒன்று என்றால் அது வீடுதான். ஒரு வீடு என்பது அனைவரின் கனவாக உள்ளது. அனைவரும் எப்படியாவது ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஓடிக் கொண்டே இருக்கின்றனர். இந்த விஷயத்தில் மும்பை மிகவும் விலை உயர்ந்தது.நைட் ஃபிராங்க் இந்தியா சொத்து குறித்து ஆலோசித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அகமதாபாத் நாட்டில் வீடுகளுக்கு மலிவான சந்தை, வீட்டு வசதி அடிப்படையில் வீட்டு […]
அமைதியாக பிறந்துவிட்டது 2021. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பல்லாயிரக்கணக்கான உயிர்களை இயற்கைப் பேரிடர், புயல், கொரோனா என்று சென்ற வருடமே அழிவுக்கான வருடமாகவே இருந்துவந்தது. தற்போது 2020 மறைந்து, அமைதியாக பிறந்தது 2021. இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவருடைய எண்ணமாக உள்ளது. கொரோனாவால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் தடைப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கொண்டாட்டங்கள் இல்லாமல்தான் 2021 பிறந்துள்ளது. வாணவேடிக்கையுடன் புத்தாண்டை மக்கள் அனைவரும் வரவேற்பார்கள். இருள் சூழ்ந்து காணப்படும் […]
அமெரிக்காவை கலக்கி வரும் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார காரின் மாடல் 3-ஐ முதற்கட்டமாக இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. 2016ம் ஆண்டு, டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. எனினும், சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அந்தக் கார் அப்போது அறிமுகம் செய்யப்படவில்லை. தற்போது டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வெளியீடுபற்றி அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தகவல் தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் டெஸ்லாவின் முதல் கார் மாடல் […]
பால்கன் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பாபா வங்கா 2021 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் சம்பவங்கள் பற்றி சில கணிப்புகளை கூறியுள்ளார். 2021 மனித குலத்திற்கு ஆபத்தான ஆண்டு என்று கூறியுள்ளார். அவர் 1996 தனது 86 வயதில் உலகைவிட்டு மறைந்தார். 9/11 தாக்குதல், பிரெக்டிஸ் நெருக்கடி உள்ளிட்ட பல நிகழ்வுகளை துல்லியமாக கணித்துள்ளார்.. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு உலகம் பல கடுமையான பேரழிவை சந்திக்க உள்ளதாக அவர் தெரிவித்தார் மேலும் இதனை ஒரு டிராகன் […]
2021 ஆம் வருடத்திற்கான பாபா வாங்காவின் அதிர்ச்சிகரமான கணிப்புகள் வெளியாகியுள்ளன. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா தனது 12 வயது வரை நன்றாக இருந்துள்ளார். அதன் பின்னர் அவரது கண் பார்வை குறைந்துள்ளது. பின் முழுமையாக பார்வையை இழந்து விட்டார். உலகில் நடைபெறப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து விடுவார் இந்த பாபா வங்கா. மேலும் அவர் கூறும் அனைத்து நிகழ்வுகளும் நடந்துள்ளது. இந்நிலையில் 1996 வருடம் பாபா வங்கா உயிரிழந்துள்ளார். ஆனால் அவர் இறப்பதற்கு முன்பே […]
நாடு முழுவதும் 2021 ஆம் ஆண்டு பொது விடுமுறை பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 1 -நியூ இயர், 14- சங்கராந்தி 26 -குடியரசு தினம். மார்ச் 11- மகா சிவராத்திரி, 29 – ஹோலி பண்டிகை ஏப்ரல் 2-புனித வெள்ளி, 13 -தெலுங்கு வருட பிறப்பு, யுகாதி, 21- ராம நவமி, 25- மகாவீரர் ஜெயந்தி மே 1,13,25,26- புத்த பூர்ணிமா, 14 -ரம்ஜான். ஜூலை 12,20- பக்ரீத் ஆகஸ்ட் 15 -சுதந்திர […]