தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், வாக்கு சதவீதத்தில் 8 ஆவது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, 154 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கியது. அதன் கூட்டணி கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி இரண்டும் தலா 40 தொகுதிகளில் களமிறங்கியது. ஆனால் மக்கள் நீதி மையம் […]
Tag: 2021சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப்போகும் தி.மு.க விற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பத்து வருடங்களுக்கு பின்பு திமுக ஆட்சி அமைத்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று முதலமைச்சர் ஆகிறார். இதனைத்தொடர்ந்து பலரும் ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள். இந்நிலையில் ஆஸ்கார் நாயகனான, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தன் ட்விட்டர் பக்கத்தில் தி.மு.கவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு […]
தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போராடி தோல்வியடைந்த கமலஹாசன் வருத்தத்துடன் வெளியேறிய காட்சி வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்கிறது. இந்நிலையில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் பாஜகவில் வானதி சீனிவாசன் இருவருக்குமிடையே கோவை தெற்கு தொகுதியில் கடும்போட்டி நிலவி வந்தது. தோல்வியடைந்த கமலஹாசன்!! … வேதனையுடன் வெளியேறிய காட்சி !!#KamalHaasan #kamalhassan #Kamal #Kamal_For_KovaiSouth […]
தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அதிக வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 234 இடங்களில் திமுக, சுமார் 150க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் இருந்ததோடு, பல தொகுதிகளில் வெற்றியும் பெற்றுவிட்டது. இதே போல் சுமார் 80க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் இருப்பதுடன் ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலைமைச்சரானார். இதனால் அவருக்கு […]
தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், திமுக இளைஞர் அணி தலைவரான உதயநிதி, தன் தந்தை ஸ்டாலினிற்கு AIIMS என்று குறிப்பிடப்பட்ட ஒரு செங்கலை வழங்கிய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் பிற்பகல் 3:50 மணியளவில் திமுக கூட்டணி சுமார் 149 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இதில் விளாத்திகுளம், சேப்பாக்கம், கிள்ளியூர் மற்றும் வந்தவாசி போன்ற தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. […]
சர்ச்சையான கருத்துக்களை சொல்வது தேமுதிக சுதீஷுக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இந்த மாதிரியான கருத்துக்களை முகநூலில் பதிவிட்டுள்ளார். மேடையில் பேசுவதை தவிர்த்து முகநூலிலும் அவர் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஃபேஸ்புக்கில் விஜயகாந்த் காலில் பல கட்சி தலைவர்கள் விழுந்து கிடப்பது மாதிரியான ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்தார். இதற்கு கடுமையான விமர்சனம் எழுந்த போது 2016ஆம் ஆண்டு நாளிதழில் வெளியானதை தான் பகிர்ந்தேன். எனக்கு எந்தவிதமான உள்நோக்கமும் […]
சங்கரன்கோவில் தொகுதியில் கடந்த 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு திமுக மூன்று முறையும், அதிமுக 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொகுதியை பொறுத்தவரையில் இது ஒரு தனித் தொகுதி என்பதனால் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் இங்கு வெற்றியை தீர் மாணிக்க கூடிய முக்கிய சக்திகளாக உள்ளனர். நகரின் பெருவாரியாக வருவாய் ஈட்ட இங்கு விசைத்தறி தொழிலையே நம்பி இருக்கிறது. மேலும் சங்கரன்கோயில் தொகுதியில் உள்ள சுற்றுப்புற பகுதிகளில் மல்லிகை, முல்லை, பிச்சி, கனகாம்பரம், செவ்வந்தி பூக்கள் விவசாயமும் செய்யப்படுகிறது. […]
முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முக.ஸ்டாலின், வருகிற 29-ஆம் தேதி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் திருவண்ணாமலையில் இருந்து என்னுடைய பிரச்சாரத்தை தொடங்குகின்றேன். அடுத்த முப்பது நாட்களில் தமிழகத்தின் 234 தொகுதிகளில் உள்ள மக்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றேன். நான் கலந்து கொள்ளக்கூடிய கூட்டங்களில் அந்த தொகுதியைச் சார்ந்த கிராமம், வார்ட் மக்கள் ஒவ்வொருவருடைய குறைகளையும், கோரிக்கைகளையும் குறிப்பிட்ட தனித்தனி பதிவு எண் கொண்ட ஒரு படிவம் கொடுக்கப் போகின்றோம். ஒவ்வொருவருடைய […]
முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முக.ஸ்டாலின், கொரோனா காலத்தில் தமிழக மக்களை அரசு கைவிட்டது. திமுக ஆட்சியில் இல்லாத எந்த சூழ்நிலையிலும் திமுக மக்களை கைவிடல. அதற்கு உதாரணம் தான் ஒன்றிணைவோம் வா என்ற அற்புதமான திட்டம். அதைத்தொடர்ந்து விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரத்தை நம்முடைய கழக முன்னணியினர் ஏறக்குறைய 20 பேர் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து மக்கள் கிராம சபை கூட்டம் கிராமத்திலிருந்து நகரம் வரை […]
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் வழக்கமா தேர்தல் அறிக்கையை வழங்குவோம். தொலைநோக்கு திட்டங்களை அறிவிப்போம். அதுதான் திமுக தொடர்ந்து செஞ்சுகிட்டு இருக்க கூடிய வழக்கம். ஆனால் அதைவிட முக்கியமான ஒரு விஷயம் தமிழ்நாட்டு மக்களுக்கு அவசியம் தேவைப்படுது. அதை ஊடகங்கள் மூலமாக நான் அறிவிக்கிறேன். மு க ஸ்டாலின் ஆகிய நான் தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் […]
சிறுபான்மையினர் பெரும்பாலும் வசிக்கக்கூடிய, தமிழகத்தில் பாலாறு தொடங்கும் இடமான புல்லூர் பகுதியையும், காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையத்தையும் தன்னகத்தே கொண்ட பல கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய தொல்பொருட்கள் நிறைந்த தோல் தொழிற்சாலைகள் அதிகம் இருக்கக் கூடியது வாணியம்பாடி. வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் வாணியம்பாடி நகராட்சி உதயேந்திரம், ஆலங்காயம் இரண்டு பேரூராட்சிகள் உள்ளன. 45 ஊராட்சிகள் இருக்கின்றன. கடந்த தேர்தல்களை பார்க்கும் பொழுது இஸ்லாமிய அமைப்புகளுடன் கூட்டணி வைத்து பெரும்பாலான கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. 2016ஆம் ஆண்டு தேர்தலை பொருத்த வரையில் […]
கரிசல் பூமியான கோவில்பட்டி தொகுதி பன்முகங்களை கொண்டது. விவசாயம், தொழில் மற்றும் எழுத்து உலக கலைஞர்கள் என இம்மண்ணுக்கான அடையாளங்கள் பல உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரியநகரம் கோவில்பட்டி. தொழிலாளர்களை அதிகம் கொண்ட தொகுதி. கரிசல் பூமியான கோவில்பட்டியில் பிரதான தொழில் மானாவாரி விவசாயம். சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் கம்பு, சோளம், மக்காச்சோளம், உளுந்து மற்றும் சூரியகாந்தி உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அடுத்த இடத்தில்தீப்பெட்டிதொழில் இருக்கிறது. தமிழகத்தில் தீப்பெட்டி தொழிலில் முதலிடத்தில் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று திருவண்ணாமலை. இந்த தொகுதியில் உள்ள ஒரே நகராட்சி திருவண்ணாமலை நகராட்சி மட்டுமே. வேறு பேரூராட்சிகள் நகராட்சிகள் இந்த தொகுதிக்குள் வரவில்லை. மேலும் 68 ஊராட்சிகள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.இங்கு விவசாயமே பிரதானமாகும். நெல், கரும்பு, மணிலா மற்றும் வாழை ஆகியவை பயிர் செய்யப்படுகின்றன. 55 ஆயிரம் ஏக்கரில் நெல், 42 ஆயிரம் ஏக்கரில் கரும்பு, 45 ஆயிரம் ஏக்கரில் மணிலா 20 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. […]
தமிழகத்தின் வடமேற்க்கில் உள்ள தொகுதியான பாலக்கோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.பி அன்பழகன். இவர் அதிமுக கட்சியில் ஒரு கிளை செயலாளர் என்ற நிலையிலிருந்து படிப்படியாக பல்வேறு கட்டங்களுக்கு உயர்ந்தவர். உயர்கல்வித் துறைக்கு அமைச்சராக தற்போது இருப்பவர். பாலக்கோடு தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வென்றி பெற்றார்.போற்ற கள்ளி சிவன் கோயில், சென்றாய பெருமாள் சுவாமி கோவில்,கொலு மலை கோயில் போன்ற பல்வேறு பிரசித்திபெற்ற வழிபாட்டு தளங்களை கொண்ட ஒரு தொகுதி பலகோடுடகும். கேசர் குளி, தும்பல […]
காசியில் இருந்து எடுத்து வரப்பட்ட லிங்கத்தை வைத்து சிவன் கோவில் கட்டப்பட்ட காரணத்தினாலேயே இந்த ஊருக்கு சிவகாசி என்று பெயர் வந்தது. சிவகாசி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி. இந்த தொகுதியை பொறுத்தவரையில் கடந்த 1971 ஆம் ஆண்டு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் திமுக இரண்டு முறையும் ,அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த 1991ஆம் ஆண்டு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் இந்த தொகுதியில் ஒருமுறைகூட திமுக வெற்றி […]
எடப்பாடி தொகுதியின் அம்சங்களும், தொழில்கள் ,நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள் மற்றும் வேண்டுகோள்கள் பாலங்கள் நிறைந்த சேலத்தில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சொந்தத் தொகுதியான எடப்பாடி சேலம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாகவும் எடப்பாடி உள்ளது. 1951ஆம் ஆண்டு எடப்பாடி ஆனது சட்டமன்றத் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றது அதிலிருந்து பல தேர்தல்கள் நடைபெற்றுள்ளது அதில் அதில் நான்கு தேர்தல்களில் தற்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி […]