இலங்கையில் 2021 ஆண்டிற்கான திருமதி பட்டம் அளிக்கப் பட்ட பெண்ணிடம் இருந்து அதை இலங்கை அரசு திரும்பப் பெற்றது. இலங்கையில் ஆண்டுதோறும் திருமதி இலங்கை என்ற பட்டம் வழங்கப்படும். அதே போன்று இந்த வருடமும் 2021 காண திருமதி இலங்கை பட்டம் புஷ்பிகா டி சில்வா என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டது. மேலும் பட்டம் வழங்கப்பட்ட சில நிமிடத்திலேயே மீண்டும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு இந்த பட்டத்திற்கு அவர் தகுதியானவர் இல்லை என்று கடந்த வருடம் பட்டம் பெற்ற […]
Tag: 2021 ஆம் ஆண்டு
இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் சரிவடைந்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் குறித்து ஆய்வு செய்த அறிக்கையை வெளியிடுவது வழக்கம் .1947 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் தவறாமல் ஆணையம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வந்துள்ளது.மேலும் ‘இந்தியா வங்காளதேசம் சூடான் ஈரான் ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஜப்பான் மற்றம் ஆப்கானிஸ்தான் உட்பட 50 நாடுகளின் ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு சீனா மற்றும் பசுபிக் நாடுகளுக்கான ஆய்வறிக்கை ஐ.நாவில் தாக்கல் […]
கடந்த 1971-ஆம் ஆண்டு காலண்டரும் 2021 ஆம் ஆண்டு காலண்டரும் ஒரே மாதிரியாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித வாழ்க்கை சரித்திரத்தில் மறக்க முடியாத பதிவை 2020ம் ஆண்டு ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல், புயல்களின் தொடர் தாக்குதல் என சாமானியர்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சுமார் ஒரு வருடம் வீட்டிலேயே முடக்கி வைத்தது. மேலும் பல முக்கிய தலைவர்களின் உயிரையும் பறித்தது. பலர் வறுமையிலும், பலர் உறவுகளை இழந்த சோகத்திலும், பலர் […]
நம் உலகம் 2021 ஆம் ஆண்டு மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும் என்று பிரெஞ்சு தத்துவ ஞானி ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயால் பேரழிவைச் சந்தித்தது. அதிலிருந்து மீள முடியாமல் மக்கள் அனைவரும் தற்போது வரை தவித்து வருகிறார்கள். இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்த பிறகு உலகம் அனைத்து பிரச்சினைகளில் இருந்து மீண்டு விடுவோம் என்று நம்பிக்கையில் உள்ளது. ஆனால் 2020ஆம் ஆண்டு […]