Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : நியூசிலாந்து வீரரை தட்டிதூக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ….!!!

மீதமுள்ள  ஐபிஎல் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார் . 14-வது ஐபிஎல் சீசன் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகிற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக சிஎஸ்கே,மும்பை இந்தியன்ஸ் அணிகள் அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக  மீதமுள்ள  ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என் அம்மா சொன்னது சரிதான்”… ஐபிஎல் ஏலம் குறித்து … ட்விட்டரில் பதிவிட்ட தினேஷ் கார்த்திக்…!!

ஐபிஎல் ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விலைக்கு எடுக்கப்படுவது குறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.  2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது விரைவில் நடைபெற இருப்பதால் நேற்று முன்தினம் சென்னையில் இதற்கான சிறிய ஏலம் நடை பெற்றது. இதில் சுமார் 292 வீரர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அதிக தொகைக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். 16.25 கோடிக்கு கிரிஸ் மோரிஸ், 14 கோடிக்கு ஆஸ்திரேலிய வீரர் ஜேய் ரிச்சர்ட்சனும் ஏலத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரார் இவரா…? வாட்சன் இடத்தை நிரப்புவாரா…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த ராபின் உத்தப்பா சென்னை அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.  இந்த வருட ஐபிஎல் தொடர் போட்டிக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் சமீபத்தில் நடந்தது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ராபின் உத்தப்பா, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ராபின் உத்தப்பா கடந்த 2020ம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 12 போட்டிகளில் ஆடியுள்ளார். ராபின் உத்தப்பா கடந்த 2019 டிசம்பரில் ராஜஸ்தான் அணியில் மூன்று […]

Categories

Tech |