Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இவங்களோட திறமை அணிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்’ ….! கேப்டன் விராட் கோலி ….!!!

2021 ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில்  ஆர்சிபி அணி வழக்கமான சிவப்பு நிற ஜெர்சிக்கு பதிலாக நீல நிற ஜெர்சியில் விளையாட உள்ளனர். 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டம் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது .இதில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் ஆர்சிபி அணி வழக்கமான சிவப்பு நிற ஜெர்சிக்கு பதிலாக நீலநிற ஜெர்சியில் விளையாட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆரம்பமாகும் ஐபிஎல் திருவிழா …. போட்டியை நேரில் காண வரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள்….!!!

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் போட்டியை நேரில் காண வரும் ரசிகர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம் பாதி ஆட்டம் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் துபாய் அபுதாபி ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .இதில் இன்று துபாயில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் போட்டியை காண […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : சிஎஸ்கே-வின் ‘கடைக்குட்டி சிங்கம்’ …. சாம் கர்ரன் அமீரகம் வந்தடைந்தார் ….!!!

14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் பங்கேற்க சிஎஸ்கே அணி வீரரான சாம் கர்ரன் இன்று அமீரகம்  வந்தடைந்தார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்தான நிலையில் ஐபில் தொடரில் பங்கேற்க சிஎஸ்கே அணி வீரர்கள்  ஜடேஜா ,புஜாரா மற்றும்  மொயீன் அலி  ஆகியோர் கடந்த சனிக்கிழமை துபாய் வந்தடைந்தனர் .ஆனால் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற     சாம் கர்ரன்  அவர்களுடன் துபாய் வரவில்லை. #KadaikuttySingam is Home 💛#WhistlePodu #Yellove 🦁 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : 2-வது பாதி ஆட்டத்தில் பங்கேற்க …. துபாய்க்கு திரும்பிய வீரர்கள் ….!!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில்  நடைபெற இருந்தது .ஆனால் இந்திய அணி பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட் ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய அணி வீரர்களுக்கும் 2முறை  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது .இந்த பரிசோதனையில் வீரர்களுக்கு தொற்று இல்லை என்ற நெகட்டிவ் முடிவு வந்தாலும் அவர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாட மறுத்துவிட்டனர். இந்நிலையில் வருகின்ற 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள ஐபிஎல்  2-வது பாதி ஆட்டத்தில் பங்கேற்பதற்காக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சக வீரர்களுடன் குத்தாட்டம் போட்ட ஷ்ரேயாஸ் ஐயர்…. வைரல் வீடியோ ….!!!

14-வது  ஐபிஎல் சீசன் தொடரின் தரவரிசை பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி  முதலிடத்தில் உள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன .இத்தொடருக்கான வீரர்களின் பட்டியலை அனைத்து நாடுகளும் அறிவித்துவிட்டது. இதில் கடந்த 8ஆம் தேதியன்று இந்திய அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது .இதில் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இதனிடையே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : அமீரகம் பறக்கவுள்ள சிஎஸ்கே …. வெளியான மாஸ்அப்டேட் ….!!!

மீதமுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக  சிஎஸ்கே வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட உள்ளனர் . 14-வது சீசன் ஐபிஎல் போட்டி இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் தொடரில் ஒரு சில வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 -ஆம் தேதி முதல்  தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021 : செப்டம்பர் 19ல் மீதமுள்ள போட்டிகள்…! ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும்…!!!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வருகிற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி ,தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 14வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் ,கடந்த ஏப்ரல் மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி  நடைபெற்று வந்தது. மே 2-ம் தேதி வரை 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் , ஒருசில வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ தீவிர முயற்சியில் ஈடுபட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2 வது கட்டமாக நியூசிலாந்து வீரர்கள், பயிற்சியாளர்கள்… ஆக்லாந்துக்கு சென்றனர் …!!!

ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டதால், வெளிநாட்டு வீரர்களை  சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. 14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால்  ஐபிஎல் போட்டியில் பங்குபெற்ற, வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்புவதற்கான, நடவடிக்கைகளை பிசிசிஐ  மேற்கொண்டு வருகிறது. எனவே வாடகை விமானங்கள் மூலம் , வெளிநாட்டு வீரர்களை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘சிஎஸ்கே அணிக்கு அடுத்த கேப்டன் இவருதான்’ …! எல்லா தகுதியும் இவருக்கு இருக்கு … சேவாக் புகழாரம் …!!!

சிஎஸ்கே அணி இளம் வீரரான ருதுராஜ் கெய்ட்வாட்டை ,முன்னாள் இந்திய வீரரான சேவாக் பாராட்டி பேசியுள்ளார் . கடந்த சீசன் ஐபிஎல் போட்டியில் ,சிஎஸ்கே அணி ‘ப்ளே ஆப் ‘ சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. ஆனால் தற்போது நடப்பு சீசனில் ,இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,  சிஎஸ்கே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக சிஎஸ்கே தொடக்கதில் , ஒரு சில போட்டிகளில் சொதப்பி வந்த ருதுராஜ் , தற்போது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லியின் பிட்ச் எங்களுக்கு சாதகமாக இருந்தது … சிஎஸ்கே கேப்டன் தோனி …!!!

ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற 23 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் , ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. குறிப்பாக சென்னை அணி தொடக்க வீரர்களான ,ருதுராஜ் – டுபெலிசிஸ் பார்ட்னர்ஷிப் அதிரடி ஆட்டத்தை காட்டியது. வெற்றி குறித்து சென்னை அணியின் ,கேப்டன் தோனி கூறும்போது, எங்களுடைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தப்பு பண்ண அமித் மிஸ்ராவிற்கு …. வார்னிங் கொடுத்த அம்பயர்…!! என்ன நடந்துச்சு …?

நேற்றைய போட்டியில் அமித் மிஸ்ரா விதியை மீறி ,பந்தை எச்சியால் தடவியதற்க்காக அவருக்கு  அம்பயர் எச்சரிக்கை விடுத்தார் . நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் -டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற டெல்லி  அணி பீல்டிங்கை தேர்வு செய்ததால் ,பெங்களூர் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. அப்போது 6வது ஓவரில் டெல்லி அணியில் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பந்துவீசினார். அவர் பவுலிங் செய்வதற்கு முன், பந்தை எச்சியால் தடவி உள்ளார். இதனைப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘கைக்கு வந்த சான்ஸ கோட்டை விட்ட ரசல்’….! குழம்பிய கொல்கத்தா ரசிகர்கள்….வெளியான வீடியோ …!!!

நேற்று நடந்த 10வது லீக் போட்டியில்,38 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ,  ஆர்சிபி  அணி அபார வெற்றி பெற்றது. நேற்று நடந்த 10வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 204 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் 38 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் வரலாற்றிலேயே ….முதல் முறையாக ஆர்சிபி  அணி…! ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது …!!!

நடந்த ஐபில் போட்டிகளில் ,தொடர்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றியை ருசித்த ஆர்சிபி  அணி, 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . 14வது  ஐ.பி.எல் தொடரின் ,10 வது லீக் போட்டியில் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதின  . இந்த போட்டி சென்னை எம் .ஏ சிதம்பரம்  மைதானத்தில், நடைபெற்றது  .இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  பேட்டிங்கை   தேர்வு செய்தது . முதலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘சோதனை மேல் சோதனை’…. ராஜஸ்தான் அணிக்கு வந்த நிலை …! பென் ஸ்டோக்ஸ் விலகல் …!!

ராஜஸ்தான் அணியின் வீரரான பென் ஸ்டோக்ஸ், இந்த ஐபில் சீசனிலிருந்து  விலகியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான பென் ஸ்டாக்ஸ்,ஐபில் போட்டியில் 8 அணிகளுள் ஒன்றான ராஜஸ்தான் அணிக்காக   விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் நடந்த போட்டியில்  பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. அப்போது ராஜஸ்தான் அணிக்காக பேட்டிங்கில் களமிறங்கி பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தின்போது கைவிரலில் அடிபட்டுள்ளது. இவருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் கைவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் ,என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனக்கு இப்படி நடந்திருக்க கூடாது ? ஆனாலும் நடந்துருச்சு… வேதனைப்பட்டாலும் ரெடியான படிக்கல் …!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, ஆர்சிபி அணியின் இளம் வீரரான தேவ்தத் படிக்கல் தொற்றிலிருந்து குணமடைந்து மீண்டும் அணியில் திரும்ப உள்ளார் . கடந்த ஐபிஎல் சீசனில் ,ஆர்சிபி அணியில் விளையாடிய ,இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ,சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ,ஆர்சிபி அணியில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். எனவே நடப்பு ஐபிஎல் போட்டிகளிலும் ,அவர் நிச்சயம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார், என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பயிற்சியின்போது கொரோனா  தொற்று உறுதியானது. இதன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி ஓவர்ல ‘சஞ்சு சாம்சன்’ எதுக்கு அப்படி பண்ணாரு..? காண்டான ‘மோரிஸ்’..! விளக்கமளித்த சங்கக்காரா…!!

இறுதி கட்டத்தில் சஞ்சு சாம்சன் சிங்கிள் எடுக்காததற்கு ,பயிற்சியாளர் சங்ககாரா விளக்கம் அளித்துள்ளார் . 2021 சீசனின்  ஐபில் தொடரில் , நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ,பஞ்சாப் -ராஜஸ்தான் அணிகள் மோதின .முதலில் பேட்டிங்கில் பஞ்சாப் அணி களமிறங்கியது .இறுதியில்  பஞ்சாப் அணி,20 ஓவர்களில் 6 விக்கெட்  இழப்பிற்கு , 221 ரன்களை எடுத்தது.அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 222 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. தொடக்க வீரர்களான பென் ஸ்டோக்ஸ் – மனன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டி …டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்… பந்து வீச்சு தேர்வு ..!!

  14வது  ஐ.பி.எல் தொடரின் 4ஆவது லீக் போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் , இன்று இரவு 7.30மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி  பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் லெவன்: ராஜஸ்தான் ராயல்ஸ்: மனன் வோஹ்ரா பென் ஸ்டோக்ஸ் சஞ்சு சாம்சன்(கேப்டன்) ஜோஸ் பட்லர் சிவம் துபே ரியான் பராக் ராகுல் தேவதியா கிறிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டீம்ல எடுக்காதவுங்களே….. கொஞ்சம் அடிய பாருங்க….. பேட்டால் பேசிய DK …!!

இறுதிக்கட்டத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி ரன்களை எடுக்க முடிந்தது . நேற்று சென்னையில் நடைபெற்ற ,ஐபிஎல் 3வது லீக் ஆட்டத்தில், ஹைதராபாத்- கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்டன. இறுதிகட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி, ஐதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ராகுல்- ராணா ஜோடியின் பேட்டிங் ஆகும். இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்துகொண்டிருந்த கொல்கத்தா அணி ,மிடில் லெவலில் சற்று தடுமாற்றத்தை கண்டது. இதனால் கொல்கத்தா அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அய்யயோ…! இனி அவரும் வந்துட்டா…! பெங்களூருவை யாரும் தொட முடியாது…. பிராட் ஹாக் சொன்ன முக்கிய விஷயம் …!!

நடப்பு ஐபில் போட்டி தொடரில் ,முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணி வெற்றி பெற்றதற்கு, ஆஸ்திரேலியாவின்  முன்னாள் கிரிக்கெட் வீரர் வாழ்த்து தெரிவித்தார் . 14வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியானது கடந்த 9ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டன. பரபரப்பான இறுதிகட்டத்தில் ஆர்சிபி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில், மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது. எனவே  முதல் போட்டியிலேயே  ஆர்சிபி அணி வெற்றி பெற்றதற்கு, பலரும் பாராட்டுக்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனியும் CSK அப்படி செஞ்சா…! தோனி விளையாடுறது கஷ்டம்… புதிய சிக்கலால் ரசிகர்கள் கவலை …!!

சிஎஸ்கே அணி நேற்று நடந்த போட்டியை போலவே ,வரவுள்ள போட்டிகளில் பவுலிங் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில்,கேப்டன் தோனிக்கு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.  14வது ஐபிஎல் தொடர் போட்டியில் 2வது லீக் ஆட்டமானது,நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. போட்டியின் பரபரப்பான இறுதிகட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி, வெற்றி பெற்றது. நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி பவுலிங் செய்வதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தல தோனிக்கு ”செக்”வைத்த ரூல்ஸ்..!… மேட்சும் போச்சு, பணமும் போச்சு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

நேற்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில், சி எஸ் கே அணி பந்து வீச்சிற்கு ,அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், அணியின் கேப்டன் தோனிக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 14வது ஐபிஎல் தொடரின்  ,2-வது லீக் போட்டியானது , நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே -டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற  டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்ததால், சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

159 ரன்களை குவித்த மும்பை..! 160 ரன்களை இலக்காக கொண்டுள்ள ஆர்சிபி..! வெற்றி யாருக்கு ..?

2021 ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில், பேட்டிங்  செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு  159 ரன்களை எடுத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியானது, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ,பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக […]

Categories

Tech |