Categories
சினிமா தமிழ் சினிமா

2022-ஆம் ஆண்டில் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த புதுமுக நாயகிகள்…. இதோ முழு லிஸ்ட்…!!!!

தமிழ் சினிமாவில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஏதாவது ஒரு சில படங்கள் தான் ரசிகர்கள் மனதை வென்று வெற்றி பெறுகிறது. அந்த வகையில் சினிமாவில் ஏராளமான புது முகங்கள் அறிமுகமானாலும் ஒரு சிலர்தான் ரசிகர்களை கவர்ந்து திரையுலகில் நிலைத்து நிற்கிறார்கள். அந்த வகையில் 2022-ம் ஆண்டில் அறிமுகமான புதுமுக நடிகைகளில் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தவர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி உப்பேனா என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி செட்டிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2022: திரையரங்குகள், ஓடிடி-களில் வெளியாகிய தமிழ் படங்கள்….. இதோ முழு லிஸ்ட்…..!!!!!

2022 ஆம் வருடம் திரையரங்குகளில் வெளியாகிய தமிழ் படங்கள் குறித்து நாம் தெரிந்துகொள்வோம் ஜனவரி-7 அடங்காமை, இடரினும் தளரினும், பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே, 1945 ஜனவரி-13 கார்பன், என்ன சொல்லப் போகிறாய், கொம்பு வச்ச சிங்கமடா, நாய் சேகர் ஜனவரி-14 தேள் ஜனவரி-21 ஏஜிபி, மருத ஜனவரி-28 கொன்றுவிடவா, சில நேரங்களில் சில மனிதர்கள் பிப்ரவரி -4 அரசியல் சதுரங்கம், யாரோ, சாயம், வீரமே வாகை சூடும் பிப்ரவரி-11 அஷ்டகர்மா, எப்ஐஆர், கடைசி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2022-ம் ஆண்டில் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த தமிழ் பாடல்கள்…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறது. இந்த திரைப்படங்களில் ஏதாவது ஒரு சிலவைகள் மட்டும் தான் மக்கள் மனதை வென்று வெற்றி பெறுகிறது. இதேபோன்று திரைப்படங்களில் இடம்பெறும் சில பாடல்களும் ரசிகர்களை அடிக்கடி முணுமுணுக்க வைக்கிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டில் யூடியூபில்  ரசிகர்களால் அதிக அளவில் பார்க்கப்பட்ட டாப் 10 பாடல்களின் லிஸ்ட் குறித்து பார்க்கலாம். அதன்படி தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடல் […]

Categories
அரசியல்

2022-ன் முக்கிய நிகழ்வுகள் என்னென்ன தெரியுமா?…. சிறப்பு தகவல்கள்…!!!

2022-ஆம் வருடத்தின் இறுதியில் இருக்கும் நாம், இந்த வருடத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பார்க்கலாம். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது: கடந்த 1990 ஆம் வருடத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் ஆண்டபோது பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. குறிப்பாக, பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது. அதிகமானோர் கூட்டம் கூட்டமாக நாட்டிலிருந்து வெளியேறினர். அதே போல்,  இத்தனை வருடங்கள் கழித்து இந்த வருடம் மீண்டும் தலைப்பான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விட்டார்கள். இதனால் உணவு பஞ்சத்தில் தொடங்கி, மருத்துவ வசதி வரை மக்கள் பல்வேறு […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

2022: தமிழ் திரையுலக டிரைலர்களில் டாப் 10 இடங்களை பிடித்த படங்கள்…. இதோ வெளியான லிஸ்ட்…..!!!!

நடப்பு ஆண்டு பொறுத்தவரை முன்னணி நடிகர்களின் டீசர்கள் அதிகளவில் வெளியிடப்படவில்லை. எனினும் டிரைலர்கள் அதிகளவு வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த வருடம் வெளியான படங்களின் டிரைலர்களில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு டாப் 10 இடங்களைப் பிடித்துள்ள திரைப்படங்களின் பட்டியலை நாம் தெரிந்துக்கொள்வோம். அதாவது குறைந்தபட்சம் 10 மில்லியன் பார்வைகள் மட்டுமே இந்த டாப் பட்டியலில் கணக்கில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 1. பீஸ்ட் -59 மில்லியன் பார்வைகள் 2. விக்ரம் -43 மில்லியன் பார்வைகள் 3. வலிமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வருஷம் எதிர்பார்த்ததை விட சூப்பர் ஹிட்டான தமிழ் படங்கள்….. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நடப்பு ஆண்டு எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு பெற்ற 6 தமிழ் திரைப்படங்கள் குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். அந்த வரிசையில் முதலாவதாக பிரதீப் ரங்கநாதன் இயக்கிய “லவ் டுடே” படம் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்த படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான நிலையில், முன்னணி நடிகர்கள் யாரும் இன்றி ரசிகர்களை அதிகளவு கவர்ந்தது. அதன்படி இதுவரையிலும் இந்த படம் ரூபாய் 90 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. […]

Categories
அரசியல்

இமாச்சலில் நேற்றுடன் முடிந்தது பிரச்சாரம்…. நாளை தேர்தல்…!!!

இமாச்சல பிரதேசத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால் பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வரும் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. எனவே, அனல் பறக்க நடந்த பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிந்தது. இறுதி நாளான நேற்று அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இமாச்சலப்பிரதேசத்தில் 68 தொகுதிகள் இருக்கிறது. அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவிருக்கிறது. டிசம்பர் மாதம் எட்டாம் […]

Categories
உலக செய்திகள்

தொடங்கியது நோபல் பரிசு மாதம்… மருத்துவத்திற்கான நோபல் பரிசு யாருக்கு தெரியுமா?…

சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு இந்த வருடத்தில் மருத்துவருக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு வழங்கப்படும். உலக நாடுகளை சேர்ந்த மனித உரிமை தலைவர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், புது முகங்கள், பொருளாதார வல்லுனர்கள் போன்றோர் நோபல் பரிசு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும். அதன்படி இந்த வருடத்தில் ஸ்வீடன் நாட்டின் ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அழிந்த ஹோமினின்களின் மரபணுக்களும், […]

Categories
ஆன்மிகம்

“நவராத்திரி”…. 8 ஆம் நாள் சிறப்பு வழிபாட்டில்….. பூஜிக்க வேண்டிய தேவியரின் விவரங்கள்….!!!!

தமிழகத்தில் நவராத்திரி ஒன்பது நாட்களாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்ற மூன்று தெய்வங்களையும் வழிபடுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவியரை துர்க்கை அம்சமாக நினைத்து பூஜித்து வழிபடுவது வழக்கம். இந்த ஒன்பது நாட்களுமே சிறப்பானவை என்று தான் கூறப்படுகிறது. ஆனால் அதிலும் முக்கியமானது என்னவென்றால் திதிகள் என்று வரும்போது அதற்குடைய பலன்களும் சேர்ந்து கிடைக்கும். இதனால்தான் நவராத்திரியின் எட்டாம் நாளான துர்காஷ்டமி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த எட்டாம் […]

Categories
உலக செய்திகள்

“2022-ம் ஆண்டில் இந்தியாவுக்கு பேரழிவு” மக்களை அச்சுறுத்தும் பாபா வங்காவின் கணிப்பு…. என்ன சொன்னார் தெரியுமா….?

கியூபா நாட்டில் பாபா வங்கா (81) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய இயற்பெயர் வங்கேலிய பண்டேவா குஷ்டெரோவா ஆகும். இவருக்கு 12 வயது இருக்கும் போது புயலில் சிக்கிக் கொண்டதால் கண் பார்வையை இழந்துவிட்டார். அதன் பிறகுதான் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் வந்ததாக பாபா வங்கா கூறுகிறார். இவருடைய வருங்காலம் பற்றிய கணிப்புகளில் 90 சதவீதம் உண்மையாக நடந்துள்ளதாக அவரை பின் தொடர்பவர்கள் ஆதாரத்துடன் கூறியுள்ளார்கள். அதில் குறிப்பாக இரட்டை கோபுர தாக்குதல் மற்றும் ஐரோப்பிய […]

Categories
தேசிய செய்திகள்

CUET UG 2022: வெளியான தேர்வு முடிவுகள்…… ரிசல்ட்டை பார்ப்பது எப்படி?….!!!!

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்வதற்கு பொது நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்டது. இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. CUET எனப்படும் மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. நாடு முழுவதும் உள்ள 259 நகரங்களிலும், வெளிநாடுகளிலும் 9 நகரங்களிலும் என மொத்தம் 489 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. CUET அதிகாரப்பூர்வ இணையதளமான cuet.samarth.ac.in என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2022 டாப் 10 இந்திய திரைப்படங்கள்….. முதல் இடத்தில் விக்ரம்….. வைரலாகும் புகைப்படம்…..!!!!

இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) 2022 ஆம் ஆண்டின் முதல் 10 இந்திய திரைப்படங்கள் மற்றும் வெப்சீரீஸ் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை அவர்கள் புதன்கிழமை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். பட்டியல் பின்வருமாறு: விக்ரம்: 8.8/10 கேஜிஎப் 2: 8.5/10 காஷ்மீர் ஆவணம்: 8.3/10 ஹிருதயம்: 8.1/10 ஆர்ஆர்ஆர் : 8/10 ஏ தர்ஸ்டே: 7.8/10 ஜண்ட்: 7.4/10 சாம்ராட் பிருத்விராஜ்: 7.2/10 ரன்வே 34: 7.2/10 கங்குபாய் கதவாடி: 7/10

Categories
அரசியல்

சர்வதேச யோகா தினம் 2022, ஜூன் 21 : தீம் மற்றும் செயல்பாடு….. முழு விவரம் இதோ….!!!!

முந்தைய ஆண்டுகளைப் போலவே, சர்வதேச யோகா தினம் 2022 ஜூன் 21 அன்று கொண்டாடப்படும். 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு இது 8வது சர்வதேச யோகா தினம். 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் 21ஆம் தேதியை யோகா தினமாக அறிவித்தது. சர்வதேச யோகா தினம் லோகோ 29 ஏப்ரல் 2015 அன்று, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெசோ நாயக் ஆகியோர் ஐடிஒய்க்கான […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்களே தயாரா இருங்க!…. நடப்பாண்டில் 30+ தேர்வுகள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த ஆண்டு இறுதியில் குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகும் என்று தெரிவித்தது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் தற்போது நடைபெற்று கொண்டிருப்பதால் டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்கள் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று […]

Categories
விளையாட்டு

2022 ஐபிஎல் : எந்தெந்த ஊர்களில் எல்லாம் நடைபெற போகிறது தெரியுமா…? சவுரவ் கங்குலி வெளியிட்ட தகவல்…!!

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் 2014 மற்றும் 2009-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாடாளுமன்ற தேர்தல் காரணமாக வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. அதோடு கடந்த ஆண்டு குரானா பரவல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. எனவே நடப்பு 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் நடத்த பிபிசி திட்டமிட்டுள்ளது. தற்போது வைரஸ் தொற்று குறைந்து தான் வருகிறது என்றாலும் […]

Categories
அரசியல்

வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்….!! யார் யாருக்கு சாதகமாக அமையப் போகிறது…?

பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணி அளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் வருகின்ற பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி காலை 11 மணியளவில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரமான கொரோனா பரவல் காரணமாக பட்ஜெட் தாக்கல் ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் பிப்ரவரி மாதம்1 ஆம் தேதி காலை 11 மணி அளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் […]

Categories
Uncategorized அரசியல்

2022 ஆம் ஆண்டுக்கான காமராஜர் விருது……!!! பெறப்போகும் பன்முகத் திறமைசாலி இவர்தான்….!!!

2022-ம் ஆண்டுக்கான காமராசர் விருது அனைவருக்கும் ஆனந்தனுக்கு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும், திருக்குறள் நெறி பரப்பியும், திருக்குறள் தொடர்பான தொண்டாற்றி வருபவர்களுக்கு ‛அய்யன் திருவள்ளுவர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. 2009 ஆம் ஆண்டு பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக பெங்களூரில் வசிக்கும் திருச்சியைச் சார்ந்த மு.மீனாட்சி சுந்தரத்திற்கு (வயது 78) தமிழக அரசு, 2022 ஆம் ஆண்டிற்கான ‛அய்யன் திருவள்ளுவர் விருது’ வழங்குகிறது.அதேபோன்று, காமராசருடன் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC 2022 காலிப்பணியிடங்கள்…. பிப்ரவரியில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடத்தில் காலியாக இருந்த நான்கு பதவிகளுக்கு நேற்று தேர்வு நடைபெற்றது இந்த தேர்வின் முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. ஒவ்வொரு துறைகளுக்கும் தனித்தனி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பரவிய கொரோனா தாக்கத்தால் கடந்த 2 ஆண்டுகளாக அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. […]

Categories
உலக செய்திகள்

2022 புத்தாண்டு பிறந்தது…. வண்ணமயமாக புத்தாண்டை வரவேற்கும் நியூசிலாந்து….!!!

நியூசிலாந்து நாடு புதிதாகப் பிறந்த 2022ஆம் ஆண்டு கோலாகலமாக கொண்டாடங்களுடன் வரவேற்றுள்ளது. உலகின் முதல் நாடாக நியூஸிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்து உள்ளது. இதனை வானவேடிக்கையுடன் பொது மக்கள் உற்சாகமாக வரவேற்று உள்ளனர். 2022 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று இனிப்புகள் வழங்கிய பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

Categories
தேசிய செய்திகள்

2022-ம் ஆண்டிற்கான விடுமுறை பட்டியல்…. இதோ நீங்களே பாருங்க….!!!!

ஒவ்வொரு புதிய ஆண்டு தொடங்குவதற்கு முன்பு அந்த ஆண்டிற்கான வங்கி விடுமுறைகள், மாநிலங்களுக்கான அரசு விடுமுறைகள் என ஒவ்வொரு விடுமுறை பட்டியலும் அதற்கு முந்தைய ஆண்டிலேயே வெளியிடப்படுவது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் இன்னும் ஒரு சில நாட்களில் வர இருக்கும் 2022 புதிய ஆண்டிற்கான விடுமுறை பட்டியலானது மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது வரவிருக்கும் ஆண்டில் 16 அரசிதழ் விடுமுறைகள் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி விடுமுறை நாட்கள்….. வெளியான பட்டியல்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

2022 ஜனவரி மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பண்டிகைகளும் விடுமுறை நாட்களும் அதிகம். அதன்படி வருகிற ஜனவரி மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது என்பதை பற்றி இதில் விரிவாக தெரிந்து கொள்வோம். மேலும் வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை இருக்கும். இதுதவிர தேசிய விடுமுறை, பொது விடுமுறை மற்றும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் விடுமுறைகள் நாட்களில் வங்கிகள் மூடுவது வழக்கம். அதன்படி ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

24 நாட்கள் பள்ளிகளுக்கு பொது விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

வருகின்ற புத்தாண்டை முன்னிட்டு ஒவ்வொரு மாநில அரசுகளும் அடுத்த வருடத்துக்கான பொது விடுமுறை பட்டியலை அறிவித்து வருகிறது. அந்த அடிப்படையில் அரசுத்துறை ஊழியர்கள், கல்வி நிறுவனங்களுக்கான விடுமுறைப்பட்டியல் என ஒவ்வொன்றும் தனித்தனியாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளிகளுக்கு 2022-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசு விடுமுறை நாட்களின் காலண்டரின்படி 2022-ஆம் ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் கிட்டத்தட்ட 24 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி 2022 குரூப் தேர்வுகள் புதிய முறை…. முக்கிய அறிவிப்புகள் வெளியீடு….!!!!

2022 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து அதன் தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 2 குரூப் 2A மற்றும் குரூப் 4 தேர்வு குறித்த விபரங்களை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் வெளியிட்டுள்ளார். சுமார் 5831 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் எனவும், குரூப் 4 தேர்வு மார்ச் மாதம் நடைபெறும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

2022 ஐபிஎல் போட்டிகள்… இந்தியாவில் தான்… ஜெய் ஷா தகவல்…!!!

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை சென்னை அணி வென்றுள்ளது. இதற்கு இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று பாராட்டு விழா நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் அணியின் […]

Categories
தேசிய செய்திகள்

2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்… விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள்…!!!

2022ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட வேண்டிய பத்ம விருதுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்றுடன் முடிவடைகிறது. நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் பத்மவிபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் 3 பிரிவாக வழங்கப்படுகிறது. இதற்கு கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகளை செய்பவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றது. அந்தவகையில் […]

Categories
தேசிய செய்திகள்

2022- டிசம்பர் வரை வீட்டிலிருந்து வேலை…. ஐடி நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு கடிதம்…!!!

2022ஆம் டிசம்பர் மாதம் வரை ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்க வேண்டும் என்று ஐடி நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர். தற்போது சூழல் சரியாகி கொண்டு இருப்பதால் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வரும்படி அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் அடுத்த ஆண்டு இறுதிவரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

2022 ஜூலை 1 ஆம் தேதி முதல்… இதற்கெல்லாம் தடை… மத்திய அரசு அதிரடி…!!!

ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு 2022 ஆண்டு ஜூலை 1 முதல் தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, பயன்பாடு ஆகியவற்றிற்கு மத்திய அரசு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகள் கடலை அடைந்து  நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வை பெரிதும் பாதித்து வருகின்றது. இதனால் இந்தியாவில் 2022ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒரு முறை […]

Categories

Tech |