2022-ஆம் ஆண்டில் நடக்க போகும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா முன்கூட்டியே கணித்துள்ளார். பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா என்ற மூதாட்டி 12 வயதில் சூறாவளி ஒன்றில் சிக்கி தனது கண் பார்வையை பறிகொடுத்தார். அதன் பிறகு பாபா வங்கா, “எதிர்காலத்தை கணிக்கும் அபூர்வ சக்தியை கடவுள் தனக்கு கொடுத்துள்ளார்” என்று கூறிவந்தார். பின்னர் பாபா வங்கா கடந்த 1966-ஆம் ஆண்டு தனது 84-வது வயதில் உயிரிழந்தார். இருப்பினும் அவர் இந்த உலகத்தில் ஒவ்வொரு […]
Tag: 2022 ஆம் ஆண்டு
பிரான்ஸ் பிரதமர் காஸ்டெக்ஸ் ஒமிக்ரான் வைரஸ் வருகின்ற 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தீவிரமாக பரவக்கூடும் என்று எச்சரித்துள்ளார். தென்ஆப்பிரிக்க நாட்டில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தற்போது மற்ற உலக நாடுகளுக்கும் வேகமாக பரவி வருவதாக பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறியுள்ளார். மேலும் வருகின்ற 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒமிக்ரான் வைரஸ் தீவிரமாக பரவும் என்றும் எச்சரித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தடுப்பூசிகள் ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக முக்கிய பங்காற்றுகிறது. எனவே மக்கள் அனைவரும் நோய் […]
வரும் 2022ஆம் ஆண்டில் சுமார் 23 நாட்களுக்கு அரசு பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டு தொடங்கும் போது அந்த ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் அதற்கு முந்தைய ஆண்டிலேயே வெளியிடுவது வழக்கம். 2022ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசு அடுத்த ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 23 நாட்கள் வரை பொது விடுமுறை அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை […]