உலகம் முழுவதும் 2023-ம் ஆண்டை வரவேற்க பொதுமக்கள் தயாராகி விட்டனர். இன்றோடு 2022-ம் ஆண்டு முடிவடையும் நிலையில், நாளை புது வருடம் பிறக்கிறது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏற்கனவே புத்தாண்டு பிறந்து விட்டது. இதனால் புது வருட கொண்டாட்டத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் 2022-ம் ஆண்டு முடிவடைய போவதால் இந்த வருடத்தில் நடந்த பல முக்கிய நிகழ்வுகள் தொடர்பான செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில் விளையாட்டுத்துறையில் குறிப்பாக இந்திய […]
Tag: 2022-ம் ஆண்டு
இந்திய அரசியலில் 2022-ம் ஆண்டில் நடந்த பல்வேறு விதமான முக்கிய நிகழ்வுகள் மக்களின் கவனத்தை எடுத்துள்ளது. அந்த வகையில் இந்திய அரசியலில் நிகழ்ந்த மக்கள் மறக்க முடியாத முக்கிய 10 நிகழ்வுகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதனபடி, 1) சட்டமன்ற தேர்தல்: உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்க, பஞ்சாபில் […]
தமிழ் சினிமாவில் வருடம் தோறும் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஒரு சில படங்கள் மட்டும் தான் மக்கள் மனதை வென்று வெற்றி பெறுகிறது. அதன் பிறகு பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் மக்கள் மத்தியில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கும். ஆனால் சில சமயங்களில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் கூட மக்கள் மனதை கவராமல் தோல்வியை சந்தித்து விடும். இந்நிலையில் 2022-ம் ஆண்டில் தோல்வியை சந்தித்த முன்னணி ஹீரோக்களின் […]
இந்த 2022 ஆம் ஆண்டு 8 திரைப்படங்கள் அடுத்தத்து வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2021- ஆம் ஆண்டை தொடர்ந்து புத்தாண்டான 2022- ஆம் ஆண்டு கோலாகலமாக தொடங்கியது .இந்த நிலையில் இந்த 2022-ஆம் ஆண்டில் வெளியாக உள்ள திரைப்படங்கள் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர் . இதில் நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் ‘வலிமை’ படத்துக்காக 3 வருடங்கள் ரசிகள் காத்துள்ளனர். இதில் எச்.வினோத் இயக்கத்தில் […]
சாமானிய மக்களுக்கு 2022-ஆம் ஆண்டுதான் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. பல்வேறு நாடுகளும் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிகள் பல்வேறு கட்டங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பெரும் தொற்று வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி எப்போது வரும் என நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் சாமானிய […]