தற்போது வெளியாகியுள்ள அறிக்கைகளின் அடிப்படையில், 2023ல் சாம்சங், ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகளை சேர்த்து சுமார் 49 ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் நிறுவனம் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் அந்த குறிப்பிட்ட பிராண்டு ஸ்மார்ட்போன்களில் தன் அப்டேட்டை வெளியிடாது. தற்போது வாட்ஸ்அப் செயல்படாமல் போகப்போகும் அந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை நாம் தெரிந்துகொள்வோம். ஐபோன் 5, ஐபோன் 5சி, ஆர்க்கோஸ் 53 பிளாட்டினம், கிராண்ட் எஸ் ஃப்ளெக்ஸ் ZTE, கிராண்ட் […]
Tag: 2023
பாரிஸ் நகரில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு அமைந்துள்ளது. இந்த அமைப்பு தற்போது ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது உலகளாவிய பொருளாதார வளர்ச்சி வருகிற 2023-ம் ஆண்டு பெரும் அளவில் சரியும் என்று கூறியுள்ளது. அதோடு 2023-ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 2.3% மட்டும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ரஷ்யா-உக்ரைன் போர் தான். ஏனெனில் போரின் காரணமாக உலக அளவில் விலைவாசி உயர்வு, எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் பணவீக்கம் போன்றவைகள் […]
2023 ஆம் ஆண்டு 3 மற்றும் 4-வது அணு உலைகள் பணிகள் நிறைவடையும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அணுமின் உற்பத்தி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ‘கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4வது அணு உலைகள் அமைக்கும் பணி 2023 ஆம் ஆண்டு நிறைவடையும். கடந்த ஏழு ஆண்டுகளில் அணுமின் உற்பத்தி 4,780 மெகாவாட்டில் இருந்து […]
கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வராத நிலையில் கொரோனா வைரஸில் மரபணு மாற்றம் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உருமாறிய கொரோனா பரவிவருகிறது. தற்போது பரவும் தொற்று டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா வகை வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் ஒரு புதிய வகை கொரோனா மாறுபாடு இந்த ஆண்டு குளிர் காலத்தில் உருவாகும் என்றும் பிரான்ஸ் […]