அமெரிக்காவில் வரும் 2024 ஆம் வருடத்தில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிபர் ஜோ பைடன் தகவல் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த 2020 ஆம் வருடத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டின் 46வது அதிபராக ஆட்சியில் அமர்ந்தார். அந்த சமயத்தில் அங்கு கொரோனா தீவிரமாக பரவிக் கொண்டிருந்தது. ஜோ பைடன் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டை கொரோனாவின் பிடியிலிருந்து மீட்டார். இதற்கிடையில் நாட்டில் அடுத்த […]
Tag: 2024
அயோத்தியில் ராமர் கோயில் 2024 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் சதாசிவம் கோஷ்டி செய்தியாளருக்கு பேட்டி அளித்தபோது , உச்சநீதிமன்ற தீர்ப்பால் யாரும் வெற்றி தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வரும் நான்காம் ஆண்டு முடிவடையும் என்று விஷ்வ ஹிந்து […]
உலக அளவில் இரண்டாவது பணக்காரரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் மிகச்சிறந்த திரவ ஹைட்ரஜன் மூலம் இயங்கும் சொகுசு கப்பல் ஒன்றை வாங்கியுள்ளார். உலக அளவில் பணக்காரரான பில்கேட்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உலகின் ஆரோக்கியத்திற்காகவும் தான் வைத்திருக்கும் பணத்தை தாராளமாக செலவு செய்யும் மனம் கொண்டவர். இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பசுமையாக உருவாக்கப்படும் சொகுசு கப்பலை வாங்குவதில் ஆர்வம் கொண்டு ரூபாய் 4600 கோடி செலவு செய்துள்ளார். கப்பலின் சிறப்பம்சங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனர் […]