Categories
உலக செய்திகள்

என்ன….? சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகலா….? ரஷ்யா அதிரடி அறிவிப்பு….!!

2024 ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷ்யா வெளியேற முடிவு.  ரஷ்ய அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ். அதன் புதிய தலைவராக  இந்த மாத தொடக்கத்தில்  யூரி போரிசோவ்   நியமிக்கப்பட்டார். அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று சந்தித்தார். அப்போது போரிசோவ் கூறியதாவது, “சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷ்ய 2024-ம் ஆண்டுக்குப் பிறகு வெளியேறுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா சார்பில் தனி விண்வெளி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று […]

Categories

Tech |