Categories
உலக செய்திகள்

2025- ஆம் வருடம்…. சர்வதேச ஆணுறை சந்தை வளர்ச்சி இவ்வளோ அதிகரிப்பா?…!!!

ஒரு 2025 ஆம் வருடத்தில் சர்வதேச ஆணுறை சந்தை வளர்ச்சி 29,496 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உலக நாடுகளில் பாலியல் தொடர்பான நோய்கள் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான டெக்னோவியோ, வரும் 2025 ஆம் வருடத்தில் சர்வதேச ஆணுறை சந்தை வளர்ச்சி சுமார் 29,496 கோடி ரூபாய்க்கு அதிகரிக்கும் என்று இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், வருடத்திற்கு 8 சதவீதமாக இந்த வளர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

2025-ஆம் வருடத்திற்கான உலக தடகளப்போட்டி…. எந்த நாடு நடத்துகிறது?… வெளியான தகவல்…!!!

வரும் 2025 ஆம் வருடத்தில் நடக்கவுள்ள உலக தடகளப் போட்டியை ஜப்பான் நடத்தவிருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் அரசு, வரும் 2025-ஆம் வருடத்தில் நடக்கவுள்ள உலக தடகள போட்டியை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும் இந்த உலக தடகள போட்டியை நடத்துவதற்கு சில நாடுகள் ஜப்பானுடன் போட்டிபோட்டன. அந்த நாடுகள், சிங்கப்பூர் மற்றும் நைரோபி சிலோசியா ஆகும். ஆனால், தற்போது ஜப்பான் தான் வரும் 2025-ஆம் ஆண்டிற்கான உலக தடகள போட்டியை நடத்தவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை நாசா ஒத்திவைத்துள்ளது…. காரணம் இதுதான்….!!

சந்திரனுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் திட்டத்தை 2025 ஆம் ஆண்டிற்கு நாசா ஒத்திவைத்துள்ளது. நிதிப்பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களுக்காக நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை நாசா ஒத்திவைத்துள்ளது. ஏற்கனவே இத்திட்டம் 2024 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இத்திட்டத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளது. நிலவுக்கு செல்வதற்கான விண்கலத்தை தயாரிக்க எலன் மாஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடர்ந்து வாதிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

2025-க்குள் புதிய விண்வெளி நிலையம்… ரஷ்யா அறிவிப்பு..!!

வரும் 2025-ம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க முடிவு செய்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த 1998-ல் போடப்பட்ட ரஷ்யா, அமெரிக்கா கூட்டு விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனது செயல் திறனை இழந்து 2030-2050 இடைப்பட்ட காலத்தில் ஏதோ ஒரு பகுதியில் விழ இருக்கிறது. மேலும் அமெரிக்காவுடன் பனிப் போர் நடப்பதால் தனியாக விண்வெளி நிலையத்தை அமைக்க உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

நடுங்க வைக்க போகும் கொரோனா – விஞ்ஞானிகள் கணிப்பில் உலகமே அதிர்ச்சி…!!

அமெரிக்காவில் கொரோனா குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டு 2025 ஆம் ஆண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்னும் தகவலை வெளியிட்டுள்ளனர் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்து கணித கணக்கீடு மூலமாக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். ஆய்வின் முடிவில் சில முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளனர். சமூக இடைவெளி விடுவதை உடனடியாக நிறுத்தினால் அது அதிக அளவு புதிய கொரோனா நோயாளிகளை உருவாக்கக்கூடும். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எதுவும் இதுவரை இல்லாத […]

Categories

Tech |