Categories
மாநில செய்திகள்

“1 வாரத்தில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றம்”….. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!!

சென்னை மாநகராட்சியில் பறக்கும் படை குழுவினரால் கடந்த 1 வாரத்தில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆக்கிரமிப்புகள், கட்டடக் கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகளில் பறக்கும் படை குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீர் வடிகால்களில் 32 கழிவுநீர் இணைப்புகளை துண்டித்து அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Categories

Tech |