Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”.. ஒரு டிக்கெட் 205 கோடி ரூபாயா..? அமேசான் நிறுவனருடன் விண்வெளி பயணம்..!!

அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெஃப் பெஸாஸ் உடன் விண்வெளி பயணம் மேற்கொள்பவருக்கான டிக்கெட் 205 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் வரும் ஜூலை மாதம் 20ஆம் தேதியில், தன் சகோதரருடன் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருடன் பயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலமானது 4.8 மில்லியன் அமெரிக்க டாலர்களில் தொடங்கியது. The auction for the very first seat on #NewShepard has concluded […]

Categories

Tech |