Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று….  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு…!!!

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கு ஒமைக்ரேன் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 8 பேருக்கும், கர்நாடகாவில் இரண்டு பேருக்கும், குஜராத் டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு என இந்தியா முழுவதும் 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இவர்களுக்கு….. இனி இது தடை….. மத்திய அரசு அதிரடி….!!

இந்தியாவில் 21 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே இனி சிகரெட் புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18 வயது பூர்த்தியானவர்கள் சிகரெட் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தலாம். அது அவரவர் விருப்பம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை மத்திய அரசு திருத்தி வயது வரம்பை உயர்த்தியுள்ளது. அதன்படி, 21 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே சிகரெட் புகையிலை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும் அதை தவிர்த்து பொது இடங்களில் 21 […]

Categories

Tech |