மக்களின் வசதிக்கு ஏற்ப பல தனியார் துறை மற்றும் பொதுத்துறை வங்கிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. அந்த வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் விடுமுறை அளிக்கப்படும். இது குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடும். அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அக். 1 – வங்கிக் கணக்குகளின் அரையாண்டு நிறைவு (கேங்டாக்) அக். 2 – காந்தி ஜெயந்தி மற்றும் ஞாயிறு விடுமுறை அக். 3 […]
Tag: 21 நாட்கள்
தமிழக அரசு, அரசு ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களை போலவே தமிழக அரசு ஊழியர்களும் 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டாலோ அல்லது தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ சிறப்பு தற்செயல் விடுப்பு 7 முதல் 14 நாட்கள் வரை வழங்கப்பட்டது. மேலும் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்றும் அறிவிப்பு […]
தமிழகத்தில் மதுபான விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் பணி நேரம் காலை 10 மணி முதல் மாலை 8 வரை இருந்தததை, பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மாற்றி, கடந்த 2ஆம் நாள் டாஸ்மாக் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் […]
அனைத்து வங்கிகளுக்கும் ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கிகள் விடுமுறையாகும். அதன்படி அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, அக்டோபர் 14 மற்றும் 15ம் தேதிகளில் ஆயுத பூஜை, விஜயதசமி, அக்டோபர் 19 மிலாடி நபி, அக்டோபர் 9, 23, இரண்டாவது, 4வது சனிக்கிழமை, அக்டோபர் 3, 10, 17,24, 31 ஆகிய 5 நாட்கள் ஞாயிறு விடுமுறையாகும். […]
ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி அக்டோபர் மாதத்தில் சில நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி 21 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும் என்று இசர் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அக்டோபர் மாதம் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகைகளில் நிரம்பியிருக்கும். மாநில வாரியான கொண்டாட்டங்கள், மத விடுமுறைகள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்கள் என அனைத்தும் அதில் அடங்கும். அதனால் வாடிக்கையாளர்கள் சிரமங்களை தவிர்க்கும் வகையில் […]