Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா இப்படி பண்ணிட்டீங்களே… அதிர்ச்சியடைந்த மாமனார்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

ஜவுளி கடை உரிமையாளர் வீட்டில் 21 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மெக்ளின் புரம் பகுதியில் ஜவுளிக்கடை உரிமையாளரான மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டை பூட்டி விட்டு தன் சொந்த ஊரான வேலூர் மாவட்டத்திற்கு மோகன் குமார் செல்லும் போது தனது மாமனாரிடம் வீட்டைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து ராமச்சந்திரன் தனது மருமகன் மோகன் குமாரின் […]

Categories

Tech |