Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் சேலம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.நாளை நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மிக கனமழையும் 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. வருகின்ற ஏழாம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி…. 22 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை அடித்து நொறுக்கும்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?…. இதோ லிஸ்ட்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து, அந்தமான் அருகே வங்க கடலில் நவம்பர் 30-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரு சில வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை […]

Categories

Tech |